*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 15_*
*_27.02.2019_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன்களை குறைப்பதற்கான முயற்சிகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : நிதானம் வேண்டும்.
கிருத்திகை : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பிள்ளைகள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : விருப்பம் நிறைவேறும்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சி அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு இன்னல்கள் தோன்றி மறையும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத காரிய தடைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : ஆர்வம் உண்டாகும்.
திருவாதிரை : வாய்ப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
புதிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் நினைத்த பணிகள் துரிதமாக நடப்பதற்கான சூழல் உருவாகும். உயர் அதிகாரிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூசம் : துரிதம் உண்டாகும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
நினைத்த காரியங்கள் நிறைவேற அதிக முயற்சி வேண்டும். வாக்குவாதங்களை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். குடும்ப நபர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : முயற்சி வேண்டும்.
பூரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான எண்ணங்களும் சிந்தனைகளும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நீடித்து வந்த மனவருத்தம் நீங்கி சந்தோஷமான சூழ்நிலை ஏற்படும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்
உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
அஸ்தம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
சித்திரை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : சேமிப்பு குறையும்.
சுவாதி : வேறுபாடுகள் தோன்றும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உடல் ஆரோக்கியத்தில் இன்னல்கள் தோன்றி மறையும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : இன்னல்கள் மறையும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : உயர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் இலாபம் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமானம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : துரிதம் உண்டாகும்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : வருமானம் மேம்படும
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம் : வேறுபாடுகள் மறையும்.
அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : மகிழ்ச்சி நிலவும்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : சிறப்பான நாள்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
ரேவதி : அறிமுகம் கிடைக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
