*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 14_*
*_26.02.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உறவினர்களிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : விவேகம் வேண்டும்.
பரணி : மனச்சோர்வு உண்டாகும்.
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மையான நாள். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிடம் : புதிய இலட்சியம் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தரர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : அனுகூலம் உண்டாகும்.
திருவாதிரை : அலைச்சல் ஏற்படும்.
புனர்பூசம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
பூசம் : இன்னல்கள் நீங்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
தொழிலில் உங்களின் திறமையால் மதிப்பு அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் சிறு தடை, தாமதங்கள் நேரிடலாம். பொருட்சேர்க்கை உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களிடமும், உறவினர்களிடமும் சிறிது கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மகம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரம் : பொருட்சேர்க்கை ஏற்படும்.
உத்திரம் : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். கூட்டாளிகளினால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர் நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மன வருத்தம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : இழுபறியான நிலை உண்டாகும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : கவனத்துடன் இருக்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்கள் அமைதியுடன் செயல்படவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது சற்று பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : அமைதி காக்கவும்.
சுவாதி : ஆலோசனைகளை கேட்கவும்.
விசாகம் : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். நினைவாற்றலில் மந்தத்தன்மை ஏற்படும். உடல் சோர்வால் எடுத்த பணி நிறைவடைய காலதாமதமாகும். சுப செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர்கள் பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
விசாகம் : எண்ணங்கள் ஈடேறும்.
அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
கேட்டை : சுப விரயங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : சுபிட்சம் உண்டாகும்.
உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : முதலீடுகளில் கவனம் தேவை.
திருவோணம் : புரிதல் உண்டாகும்.
அவிட்டம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். தந்தை சொத்துகளில் இருந்துவந்த சிக்கல் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் உண்டாகும்.
சதயம் : ஆசிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : சிக்கல் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
சமூக சேவை புரிவோருக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். திருமண வரன்கள் சாதகமாக அமையும். வாகன வசதி மேம்படும். திறமைகளால் பணியில் பொறுப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை :தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
பூரட்டாதி : சாதகமான நாள்
உத்திரட்டாதி : புத்துணர்ச்சி உண்டாகும்
ரேவதி : பொறுப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
