*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை25_*

*_08.02.2019_*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

குடும்ப நபர்களிடம் சற்று அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதினால் குழப்பங்கள் நீங்கி தெளிவுப் பிறக்கும். பணிகளில் துரிதம் உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : அனுசரித்துச் செல்லவும்.
பரணி : தெளிவுப் பிறக்கும்.
கிருத்திகை : பாராட்டப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நண்பர்களால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாகம் தொடர்பான பணிகளில் உள்ளவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சக ஊழியர்களிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கூட்டாளிகளின் மூலம் தொழில் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். புதியவர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : காரியசித்தி உண்டாகும்.
திருவாதிரை : உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆதாயம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனதிற்குப் பிடித்த செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்களில் அமைதியுடன் செயல்பட வேண்டும். புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் குழப்பமான சூழல் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : சுபிட்சமான நாள்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : குழப்பமான சூழல் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

செய்யும் பணிகளில் நிதானத்துடன் செயல்படவேண்டும். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும். குடும்ப விவகாரங்களில் மற்றவர்களின் தலையீடுகளை தவிர்க்கவும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூரம் : சிந்தித்துச் செயல்படவும்.
உத்திரம் : அமைதி வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

திருமணம் தொடர்பான சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

உத்திரம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அஸ்தம் : திருப்தியான நாள்.
சித்திரை : வாதங்களை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தடைபட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உருவாக்கும். கடல் வழிப் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். குறுகிய தூர பயணங்களால் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகளால் மேன்மையான சூழல் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அனுஷம் : அங்கீகாரம் கிடைக்கும்.
கேட்டை : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

உறவினர்களிடம் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் இலாபம் உண்டாகும். புதியவர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் இருந்த குழப்பங்களிலிருந்து தெளிவுப் பிறக்கும். தாய்வழி உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

புதிய முயற்சிகளால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாகனப் பயணங்களால் அலைச்சல்களும், உடல்சோர்வும் ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
திருவோணம் : பொறுப்புகள் உயரும்.
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். சுயதொழில் சார்ந்த எண்ணங்களும், முயற்சிகளும் மேம்படும். உடனிருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
சதயம் : புரிதல் ஏற்படும்.
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

சிந்தனையின் போக்கில் மாற்றமான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். பொன், பொருள் சேர்க்கையினால் மகிழ்ச்சி உண்டாகும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

பூரட்டாதி : மாற்றமான நாள்.
உத்திரட்டாதி : செல்வாக்கு மேம்படும்.
ரேவதி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•