*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 24_*

*_07.02.2019_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : புத்துணர்ச்சி பிறக்கும்.
கிருத்திகை : விருப்பங்கள் நிறைவேறும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

வேலையாட்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால் மாற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : கவலைகள் குறையும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தந்தையிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதியவர்களின் நட்பால் அனுகூலமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். வாகனத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
திருவாதிரை : புதிய நட்பு கிடைக்கும்.
புனர்பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானமாக நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானம் வேண்டும்.
ஆயில்யம் : சிந்தித்துச் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும். கூட்டாளிகளின் மூலம் எதிர்பார்த்த அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : புரிதல் உண்டாகும்.
பூரம் : மாற்றம் பிறக்கும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். விவசாயத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் சுபிட்சமான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களால் ஆதரவான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : சாதகமான சூழல் அமையும்.
அஸ்தம் : இலாபம் கிடைக்கும்.
சித்திரை : சுபிட்சமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழில் சார்ந்த முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் அகலும். போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். புத்திரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : தடைகள் அகலும்.
சுவாதி : சுபிட்சம் உண்டாகும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

நிர்வாகத்துறையில் புதுவிதமான மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். உறவினர்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : மாற்றமான சூழல் உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் தோன்றி மறையும். கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமுடன் இருக்கவும். சகோதரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் மேன்மையான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : மாற்றம் ஏற்படும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

தம்பதியினருக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான முயற்சிகளால் இலாபகரமான சூழல் ஏற்படும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : இலாபகரமான நாள்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

எதிர்பார்த்த தனவரவுகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவினால் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் புதிய நபர்களின் அறிமுகம் புதுவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

மனதில் நினைத்த எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள். வெளியூர் தொடர்பான பணிவாய்ப்புகளால் சாதகமான சூழல் உண்டாகும். வாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் உடல்சோர்வு ஏற்பட்டு மறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
ரேவதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•