*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 10_*
*_25.12.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். பயணங்களால் இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : மனக்கவலைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
தொழிலில் சிறுசிறு மாறுதல்களை செய்வதன் மூலம் இலாபம் அடைவீர்கள். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நினைத்த காரியம் தாமதமாக நிறைவேறும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரோகிணி : முயற்சிகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
நண்பர்களுடன் பயணங்களை மேற்கொண்டு கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். அந்நியர்களிடம் விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருள் போன்றவற்றை கையாளும்போது நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : கேளிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.
திருவாதிரை : மகிழ்ச்சி அடைவீர்கள்.
புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும் பண உதவியால் இழந்த பொருட்களை மீட்க முயற்சி செய்வீர்கள். வியாபாரம் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். வான்வழி பயணங்களால் தொழில் முறையில் உள்ளவர்கள் புகழப்படுவார்கள். வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : புகழப்படுவீர்கள்.
ஆயில்யம் : அமைதியுடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதியுடன் செயல்படவும். ஆலய வழிபாட்டை மேற்கொள்வீர்கள். தொழில் கூட்டாளிகளிடம் அமைதி காக்கவும். மனைவியின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
மகம் : சுப விரயம் உண்டாகும்.
பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : முயற்சிகள் மேலோங்கும்.
அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும்.
சித்திரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்க செயல்திட்டம் தீட்டுவீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். மூத்த சகோதரர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
விசாகம் : மேன்மை உண்டாகும்.
அனுஷம் : மனம் மகிழ்வீர்கள்.
கேட்டை : ஆதரவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : புதுவித எண்ணங்கள் தோன்றும்.
பூராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
அவிட்டம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
சதயம் : வெற்றி கிடைக்கும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் உங்களின் மதிப்பு உயரும். பூர்வீகம் சம்பந்தமான சுப விரயங்களை செய்வீர்கள். எதிர்பார்த்த வெளிநாட்டு உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
உத்திரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
