*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஐப்பசி 03_*

*_20.10.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அசுவினி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
பரணி : சாதகமான நாள்.
கிருத்திகை : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

எதிர்கால பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய வகையில் வெற்றி கிடைக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
திருவாதிரை : துரிதமாக செயல்படுவீர்கள்.
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். வாக்குறுதிகளை தவிர்த்தல் நல்லது. இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்தை கையாளவும். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : வாக்குறுதிகளை தவிர்த்தல் நல்லது.
ஆயில்யம் : தனவரவுகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதுவிதமான மாற்றங்களால் இலாபகரமான சூழல் அமையும். மனதில் இருந்த சில குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

மகம் : தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
பூரம் : புரிதல் உண்டாகும்.
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பணப்புழக்கங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் யாவும் காலதாமதமாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
சித்திரை : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : அன்பு அதிகரிக்கும்.
அனுஷம் : பொறுப்புகள் உயரும்.
கேட்டை : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

புதிய நபர்களிடம் பேசும் போது கவனத்துடன் பேசவும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் உண்டாகும். செய்யும் செயலில் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் மற்றும் பதற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மூலம் : பேச்சில் கவனம் வேண்டும்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
உத்திராடம் : அலைச்சல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வரன்கள் சாதகமாக அமையும். செய்யும் பணியில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணியில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : சுபச் செய்திகள் வரும்.
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

தொழில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும். கோபத்தை விடுத்து நிதானமாக சிந்தித்து செயல்படவும். வாகனப் பராமரிப்பு செலவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கைக்கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மாற்றம் உண்டகலாம். உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். பூர்வீகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
ரேவதி : பொருட்சேர்க்கை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•