*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 04_*
*_21.10.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி பிறக்கும். கவிதைகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மனதிற்கு பிடித்தவர்களின் வருகையால் மனதில் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி உயர்வு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : மகிழ்ச்சி பிறக்கும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
எண்ணிய செயல்களை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். பேச்சில் நிதானம் வேண்டும். சக பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் மனகசப்புகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : அலைச்சல்க் அதிகரிக்கும்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிடம் : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பணி உயர்விற்கான சூழல் அமையும். அனுபவ அறிவால் சில செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளால் இலாபம் அதிகரிக்கும். புனித பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
மிருகசீரிடம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவாதிரை : இலாபம் அதிகரிக்கும்.
புனர்பூசம் : பயணங்களால் மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
வாடிக்கையாளர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் தொல்லையால் மனவருத்தங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : மனவருத்தங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். தனவரவிற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபச் செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிகள் அதிகரிக்கும். பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : உயர்வு உண்டாகும்.
பூரம் : வசதிகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
பணி சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவில் காலதாமதம் ஏற்படும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அஸ்தம் : அபிவிருத்தி உண்டாகும்.
சித்திரை : புரிதல் உணர்வு ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
இணையதளம் சம்பந்தமான பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சமங்களை கற்பீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : ஆதரவான நாள்.
சுவாதி : சுபிட்சம் உண்டாகும்.
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் வரும். இழுப்பறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
விசாகம் : சுபச் செய்திகள் வரும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
தன்னம்பிக்கையுடன் புதிய செயல்களில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் மேன்மை உண்டாகும். புதிய நண்பர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : வெற்றி அடைவீர்கள்.
பூராடம் : மேன்மை உண்டாகும்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
குடும்ப உறுப்பினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வர்த்தகம் சம்பந்தமான பணியில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : தனவரவு உண்டாகும்.
அவிட்டம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பணியில் திருப்திகரமான சூழல் உண்டாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சாதுர்யமான பேச்சுகளால் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அவிட்டம் : புதிய வாய்ப்புகள் அமையும்.
சதயம் : திருப்தியான நாள்.
பூரட்டாதி : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான அறிவுரைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டபடுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேற காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : பாராட்டப்படுவீர்கள்.
ரேவதி : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
