*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆனி 32_*

*_16.07.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாகனங்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். எண்ணிய முயற்சிகள் ஈடேறும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

அசுவினி : மகிழ்ச்சியான நாள்.
பரணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
கிருத்திகை : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

தெளிவற்ற எண்ணங்களால் மனக்குழப்பம் ஏற்படும். தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் காலதாமதம் ஏற்படும். செய்யும் முயற்சிகளால் தனலாபம் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தர்ம ஸ்தாபனங்களில் தலைமை பதவிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : பயணங்களில் காலதாமதம் ஏற்படும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

புத்திரர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வாகனப் பராமரிப்பிற்கான செலவுகளை செய்வீர்கள். அரசு அதிகாரிகளிடம் நிதானமாக செயல்படவும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : நிதானமாக செயல்படவும்.
புனர்பூசம் : செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

கூட்டாளிகளின் மூலம் இலாபம் அதிகரிக்கும். சுபச் செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.
பூசம் : பரிசுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : பொருளாதாரம் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

கடன் தொல்லைகள் குறையும். பணிபுரியும் இடங்களில் உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். எதிர்பாலின மக்களிடம் நிதானம் வேண்டும். சொந்த ஊருக்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். விவாதங்களால் புகழப்படுவீர்கள். நண்பர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகம் : கடன் தொல்லைகள் குறையும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : புகழப்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

குடும்பத்தில் புதிய நபர்களால் மகிழ்ச்சி உண்டாகும். பிறரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. புதிய தொழிலை தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தந்தையிடம் உரையாடும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.
சித்திரை : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

இணையதளம் சம்பந்தமான பணியில் மேன்மை உண்டாகும். சபைகளில் பொறுப்புகள் உயரும். பொதுத்தொண்டு சம்பந்தமான செயல்பாடுகளால் முன்னேற்றம் உண்டாகும். வழக்குகளில் எண்ணிய முடிவு கிடைக்கும். நீர் நிலையங்களில் பணிபுரிபவர்கள் சற்று கவனத்துடன் பணியாற்றவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

சித்திரை : மேன்மை உண்டாகும்.
சுவாதி : பொறுப்புகள் உயரும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். ஆன்மீகம் சம்பந்தமான உபதேசங்கள் கிடைக்கும். அரசாங்க பணியில் இருந்த இழுபறிகள் நீங்கும். தலைமை அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : உயர்வான நாள்.
கேட்டை : இழுபறிகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் பாராட்டப்படுவீர்கள். எடுத்த காரியங்களை எண்ணியப்படி செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். புதியவற்றை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்வீர்கள். அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். கண் சம்பந்தமான இன்னல்கள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : பாராட்டப்படுவீர்கள்.
பூராடம் : வெற்றி காண்பீர்கள்.
உத்திராடம் : சோர்வு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். சுயதொழில் புரிவதற்கான உதவிகள் கிடைக்கும். கலை சார்ந்த அறிவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : பெருமைகள் உண்டாகும்.
திருவோணம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அவிட்டம் : சிந்தனைகள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

நீண்ட நாட்களாக செய்ய நினைத்த பணியை புதிய நபர்களின் அறிமுகத்தால் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். தொழிலில் உங்களின் திறமை மூலம் இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மதிப்புகள் உயரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
சதயம் : இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : மதிப்புகள் உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

எடுத்த காரியத்தில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். பணி சம்பந்தமான பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். கோபம் கொள்ளாமல் அனைவரிடமும் நிதானமாக நடந்து கொள்ளவும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : மேன்மை கிடைக்கும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•