Month: December 2020

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி

பிரித்திகா யாசினி இந்திய வரலாற்றில் முதல் முறையாக காவல்துறையில் உதவி ஆய்வாளராக திருநங்கை. சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி, நீண்டப் போராட்டத்திற்கு பின்னர் இதை…

மூக்கு வழியாக 100 பலூன்கள் ஊதி சாதனை;

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையாளர் கராத்தே நடராஜன் 19 நிமிடங்களில் மூக்கு வழியாக 100 பலுன்களை ஊதி சாதனை…

தீபாவளி பண்டிகை வரலாறு

தீபாவளி பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான். அதனால் ஆரியர் திராவிடர் கதை சொல்லி நிம்மதியை கெடுக்கும் நரகாரசுரர்களை…

பொங்கல் – தமிழர்களின் தனிப்பெரும் திருநாள்

பொங்கல் திருநாள் தமிழர்கள் பல விழாக்களைக் கொண்டாடினாலும், தை முதல் நாளன்று கொண்டாடப்படும் தைப் பொங்கல்தான், தமிழர்களின் தனிப்பெரும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழர்களின் பாரம்பரிய, பண்பாட்டு விழாவாகும்.…

சேலம் மாவட்ட பிரபல ஊர்கள்

சேலம் சேலம் என்ற பெயரில் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும்கூட நகரங்கள் உண்டு. கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர். சேலம் நகரத்தில் வாணிக வளத்தைப் பெருக்கும் இடம் ‘லீபஜார்’…

சேலம் மாவட்டம் இயற்கை வளம் மற்றும் தொழில் வளம்

இயற்கை வளம் இம்மாவட்டத்தில் பெரும்பகுதி செம்மண், மற்றும் கரிசல்மண் வகையைச் சார்ந்தது. இங்கு காவிரியும், வெள்ளாறும், வசிட்டா நதியும் ஓடுகிறது. இம்மாவட்டம் குறிஞ்சி திணையைச் சார்ந்தது. கல்ராயன்,…

சேலம் மாவட்டம் பொது விபரம்

சேலம் மாவட்டம் பொது விபரம் வங்கிகள்: 749 (கூட்டுறவு வங்கிகளையும் சேர்த்து); காவல் நிலையம்- 31 அஞ்சல் நிலையங்கள் தலைமை அஞ்சலகம் – 394 திரையரங்குகள்: 136…

சேலம் மாவட்டம் வரலாறு

சேலம் மாவட்டம் வரலாறு சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது. சேலம்…

தெரிந்துகொள்வோம்: வரலாற்றில் இன்று

*_???முத்தமிழ் டிவி???_* •┈┈•❀????❀•┈┈• *_திருவள்ளுவர் ஆண்டு 2051_* *_மார்கழி 05_* *_20.12.2020_* *_ஞாயிற்றுக்கிழமை_* *_வரலாற்றில் இன்று_* •┈┈•❀??????❀•┈┈• *நிகழ்வுகள்* •┈┈•❀??????❀•┈┈• 69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை…

இன்றைய ராசிபலன் எப்படி?

*_???முத்தமிழ் டிவி???_* •┈┈•❀????❀•┈┈• *_திருவள்ளுவர் ஆண்டு 2051_* *_மார்கழி 05_* *20.12.2020* *_ஞாயிற்றுக்கிழமை_* *_இன்றைய ராசிபலன்கள்_* •┈┈•❀??????❀•┈┈• *☸️மேஷம்:-* டிசம்பர் 20, 2020 மார்கழி 05 –…