*_???முத்தமிழ்

???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆனி 30_*

*_14.07.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

சுயதொழில் புரிபவர்களுக்கு நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். கடல் சார்ந்த வணிகப் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவால் நினைத்த வேலையை நினைத்தப்படியே செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : தனவரவுகள் கிடைக்கும்.
பரணி : அனுகூலமான நாள்.
கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

செய்யும் செயல்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அரசு சம்பந்தமான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மேன்மை உண்டாகும். விளையாட்டு வீரர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : தடைகள் நீங்கும்.
ரோகிணி : ஆசைகள் நிறைவேறும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

உயர் அதிகாரிகளிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். தந்தை வழி உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளில் இழுபறியான நிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் சாதகமான பலன்களை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
திருவாதிரை : தனவரவுகளில் காலதாமதம் உண்டாகும்.
புனர்பூசம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிரிகளின் செயல்பாடுகளால் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் இலாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வர்த்தகம் சம்பந்தமான தொழில் செய்பவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும். மனம் தெளிவு பெறும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : இலக்குகளை நிர்ணயிப்பீர்கள்.
பூசம் : கூட்டாளிகளால் இலாபம் கிடைக்கும்.
ஆயில்யம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

நண்பர்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். தம்பதிகளுக்கிடையே புரிதல் உணர்வு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மகம் : மனக்கசப்புகள் நீங்கும்.
பூரம் : புரிதல் உணர்வு மேம்படும்.
உத்திரம் : மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பிள்ளைகளால் சுப விரயம் ஏற்படும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.
சித்திரை : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

துணிவுடன் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். குலதெய்வ வழிபாட்டிற்கான பயணங்களை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். பணியில் மேன்மையான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சுவாதி : ஆதாயமான நாள்.
விசாகம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

விசாகம் : மாற்றமான நாள்.
அனுஷம் : சுபச் செய்திகள் வரும்.
கேட்டை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். பொருட்சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தூர தேசப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் பொருளாதார மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மூலம் : கவலைகள் குறையும்.
பூராடம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
உத்திராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

உத்திராடம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

புதிய நபர்களிடம் தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கவும். மூத்த சகோதரர்களை அனுசரித்து செல்லவும். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

அவிட்டம் : விவாதங்களை தவிர்க்கவும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : அதிர்ஷ்டமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

அரசாங்க உதவிகள் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழில் செய்பவர்கள் புதிய யுக்திகளை கையாளுவார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.
உத்திரட்டாதி : சேமிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•