- *_??முத்தமிழ்??_*
•┈┈•❀????❀•┈┈•*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 03_*
*_19.07.2018_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் அகலும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் வேலைகளில் பதற்றமின்றி கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அசுவினி : இன்னல்கள் நீங்கும்.
பரணி : தடைகள் அகலும்.
கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
கணவன், மனைவியிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் அமையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையை கடைபிடிக்கவும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் அமையும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.
புனர்பூசம் : தனலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
தொழில் சம்பந்தமான முயற்சிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நிர்வாகத்தில் செய்யும் மாற்றங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : மேன்மையான சூழல் அமையும்.
பூசம் : அனுகூலமான நாள்.
ஆயில்யம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
உடைமைகளில் கவனம் வேண்டும். தந்தை வழி உறவினர்களிடம் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் பிறரின் தலையீடுகளால் மனக்கசப்பு நேரிடலாம். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : இலாபம் கிடைக்கும்.
உத்திரம் : மனக்கசப்பு நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும். பிறரின் பிரச்சனைகளில் தலையிடுவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
சித்திரை : சிந்தித்து செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சாதகமான சூழல் அமையும். கூட்டாளிகளால் பெருமைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வர்த்தக வியாபாரங்களில் தனவரவு தாராளமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : பெருமைகள் உண்டாகும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மன சஞ்சலத்தால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்பு நேரிடலாம். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : அன்பு அதிகரிக்கும்.
அனுஷம் : சுபமான நாள்.
கேட்டை : ஜெயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
புதியவர்களின் அறிமுகத்தால் இலாபம் உண்டாகும். வாக்குவன்மையால் புகழப்படுவீர்கள். வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். புத்திரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : இலாபம் கிடைக்கும்.
பூராடம் : புகழ் உண்டாகும்.
உத்திராடம் : பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
நீர் நிலை சம்பந்தமான துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். தனவரவுகள் கிடைக்கும். செயல்பாடுகளின் வேகம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனைகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் கைகூடும். பெரியோர்களிடம் நற்பெயர் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : தனவரவுகள் கிடைக்கும்.
திருவோணம் : நற்பெயர் உண்டாகும்.
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனை சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
சதயம் : ஆதரவு கிடைக்கும்.
பூரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
அந்நியர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவில் காலதாமதமான சூழல் அமையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி : தனவரவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
ரேவதி : சவாலான வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
