*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆடி 12_*

*_28.07.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிர்வாகத்தில் உங்களின் தனித்திறமைகள் வெளிப்படும். பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பணியில் மேன்மை அடைவதற்கான செயல்களை செய்வீர்கள். தொழில் சம்பந்தமான வீண் அலைச்சல்கள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

அசுவினி : ஆதரவு கிடைக்கும்.
பரணி : திறமைகள் வெளிப்படும்.
கிருத்திகை : ஆசிர்வாதம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் செயல்படவும். சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். விவாதங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புதிய தொழில் முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். போட்டிகளில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

கிருத்திகை : புதிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை.
ரோகிணி : அனுசரித்து செல்லவும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

பிறருக்கு உதவும்போது கவனமாக இருப்பது நல்லது. பணப்புழக்கத்தில் எச்சரிக்கை தேவை. கல்லூரி படிப்பிற்கான சுப விரயங்கள் உண்டாகும். பொருட்களை கையாளும்போது கவனத்துடன் செயல்படவும். பிறருக்கு எடுத்துரைக்கின்ற பேச்சுகளால் நற்பலன்கள் கிடைக்கும். பொருள் சேர்ப்பதற்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : சுப விரயம் உண்டாகும்.
திருவாதிரை : நற்பலன்கள் கிடைக்கும்.
புனர்பூசம் : பொருட்களை கையாளும்போது கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு நிலை மேம்படும். தொழில் கூட்டாளிகளால் சாதகமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். செயல்வேகம் அதிகரிக்கும். புதிய இலட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
பூசம் : உறவு நிலை மேம்படும்.
ஆயில்யம் : செயல்வேகம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணியில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்க காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வெளிநாடுகளுக்கான பயணங்களால் நன்மை கிடைக்கும். அறச்செயலுக்காக நன்கொடைகள் கொடுத்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
பூரம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
உத்திரம் : பயணங்களால் நன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

மூத்த சகோதரர்களினால் சுப விரயம் உண்டாகும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரைக்கு சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். மூத்த சகோதரர்களிடம் இருந்த மனக்கசப்பு குறையும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.
அஸ்தம் : புனித யாத்திரைக்கு சென்று மகிழ்ச்சி அடைவீர்கள்.
சித்திரை : மனக்கசப்பு குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

தாய் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். மூலிகையால் இலாபம் கிடைக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான கடனுதவிகள் கிடைக்கும். கால்நடைகளால் இலாபம் உண்டாகும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.
சுவாதி : இலாபம் கிடைக்கும்.
விசாகம் : புத்திக்கூர்மை வெளிப்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

இளைய சகோதரர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். மனதில் தோன்றும் தேவையற்ற குழப்பங்களால் சோர்வு அடைவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : சோர்வு அடைவீர்கள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : துணிவு உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நேரிடலாம். செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்யவும். எதிர்காலம் சம்பந்தமான சிந்தனையில் மாற்றம் ஏற்படும். சம வயதினர்களிடம் கவனத்துடன் இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்

மூலம் : பேச்சுகளை குறைக்கவும்.
பூராடம் : கருத்து வேறுபாடு நேரிடலாம்.
உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மதிப்பு கூடும். நண்பர்களின் மூலம் தொழில் உதவிகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உறவுகளின் ஆதரவால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். தலைமை அதிகாரிகளிடம் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய செயல்களால் நன்மைகள் உண்டாகும். தொழிலில் உள்ள நேர்மையால் மதிப்பு உயரும். பொது சேவைகளால் மக்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : தெளிவு உண்டாகும்.
சதயம் : மதிப்பு உயரும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான அறிவுகள் மேம்படும். பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல் அமையும். சபைகளில் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புதுவித உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

பூரட்டாதி : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ரேவதி : அறிவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•