*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 08_*
*_23.12.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளால் சுப விரயம் செய்வீர்கள். பயணம் தொடர்பான தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : முன்னேற்றமான நாள்.
பரணி : சுப விரயம் உண்டாகும்.
கிருத்திகை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வாகனப் பயணங்களால் இலாபம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : இலாபம் அதிகரிக்கும்.
ரோகிணி : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உறவினர்களின் வருகையால் இன்பம் பிறக்கும். நிர்வாகத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் சாதகமான சூழல் அமையும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருள் சேர்க்கைக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிடம் : இன்பமான நாள்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாக்குவாதத்தை தவிர்க்கவும். தாயாரின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
பூசம் : பயணங்கள் சாதகமாகும்.
ஆயில்யம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
வீண் செலவுகளால் சேமிப்பில் உள்ள பணம் குறையும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் பதவி கிடைப்பதற்கு சாதகமான சூழல் அமையும். புதிய நபர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். கூட்டுத்தொழிலில் உள்ள பங்குதாரர்களால் சுப விரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தொழில் ரீதியான பயணங்களால் சேமிப்பு அதிகரிக்கும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : முயற்சிகள் ஈடேறும்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தந்தையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும். சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : விருப்பங்கள் நிறைவேறும்.
சுவாதி : புதிய நட்பு கிடைக்கும்.
விசாகம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்படவும். நிர்வாகம் தொடர்பான முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த காரியங்களில் சில காலதாமதம் உண்டாகும். பெரியோர்களிடம் உரையாடும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : கவனம் தேவை.
அனுஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
கேட்டை : காலதாமதம்
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் துணிச்சலுடன் ஈடுபட்டு இலாபம் மற்றும் மகிழ்ச்சி அடைவீர்கள். உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். சுபச் செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்களால் உடல்சோர்வு உண்டாகும். தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை களைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : எதிர்ப்புகள் விலகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளால் விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : கவலைகள் குறையும்.
சதயம் : ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனக்கவலைகள் குறைந்து மகிழ்வுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளால் ஆதாயம் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். விவாதங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துகளால் விரயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : கவலைகள் குறையும்.
சதயம் : ஆதாயம் கிடைக்கும்.
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தாய் வழி உறவினர்களின் ஆதரவினால் மகிழ்ச்சி உண்டாகும். பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
பூரட்டாதி : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
