*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 16_*
*_02.11.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிகளில் மேன்மை உண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். கௌரவ பதவிகள் வந்தடையும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : எண்ணங்கள் மேம்படும்.
பரணி : மேன்மை உண்டாகும்.
கிருத்திகை : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
உறவினர்களால் சாதகமான சூழல் அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விவாதங்களில் சாதகமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். ஆன்மீக பயணங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : உறவுகள் மேம்படும்.
ரோகிணி : இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் வரும். நிறுவனங்களில் சவாலான பணிகளில் ஈடுபட்டு அனைவராலும் புகழப்படுவீர்கள். ஆபரணச் சேர்க்கைக்கான செயல் திட்டம் தீட்டுவீர்கள். கடிதத்தின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும். புதிய வேலை கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : சாதகமான சூழல் உண்டாகும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
கணவன் – மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். மனக்கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி பெறுவீர்கள். தலைமைப் பொறுப்பிற்கான முயற்சிகள் ஈடேறும். கடல்வழி பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
பூசம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
ஆயில்யம் : சுப முயற்சிகள் கைக்கூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளோருக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான இடப்பெயர்ச்சி உண்டாகும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பூரம் : அமைதியை கடைபிடிக்கவும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
பிள்ளைகளின் மூலம் சுப விரயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மைகள் உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : சுப விரயம் உண்டாகும்.
அஸ்தம் : நிதானம் தேவை.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
தாயின் ஆதரவினால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : ஆசிகள் கிடைக்கும்.
விசாகம் : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
அரசு அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். தைரியமான செயல்பாடுகளால் திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : காரிய சித்தி உண்டாகும்.
அனுஷம் : தன்னம்பிக்கை மேம்படும்.
கேட்டை : வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் நற்செய்தி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான காரியங்களில் தந்தையின் ஆதரவு கிடைக்கும். பணியில் உள்ளோருக்கு மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : பெருமை அடைவீர்கள்.
பூராடம் : இன்னல்கள் நீங்கும்.
உத்திராடம் : மதிப்புகள் உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். புதுவிதமான எண்ணங்களால் வீண் அலைச்சல்கள் மற்றும் குழப்பங்கள் நேரிடலாம். நிதானமான செயல்பாடுகளால் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : காரியம் ஈடேறும்.
திருவோணம் : நிதானம் தேவை.
அவிட்டம் : செல்வாக்கு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமற்ற சூழல் ஏற்படும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
அவிட்டம் : விவேகம் வேண்டும்.
சதயம் : ஆசைகள் ஈடேறும்.
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். தொழில் அபிவிருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். கால்நடைகளை பராமரிப்பதில் கவனத்துடன் செயல்படவும். மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சபைகளில் ஆதரவுகள் அதிகரிக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
உத்திரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
ரேவதி : கால்நடைகளை பராமரிப்பதில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
