*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 04_*

*_19.12.2018_*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

எதையும் சமாளிக்கும் திறமை மேம்படும். தனவரவு சாதகமான பலனை அளிக்கும். நல்ல வாய்ப்புகள் புதிய சூழலை உருவாக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பயணங்களால் இலாபம் உண்டாகும். எதிர்பாராத புதிய சந்திப்பு நிகழும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : திறமைகள் மேம்படும்.
பரணி : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
கிருத்திகை : செல்வாக்கு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். செய்யும் வேலையில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். எனவே நிதானத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத தனவரவு ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பிள்ளைகளிடம் கனிவுடன் பழகவும். உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த செய்திகள் காலதாமதமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும் மற்றும் புரிதல் உண்டாகும். சக ஊழியர்களால் ஆதாயமான சூழல் உண்டாகும். எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : கனிவு வேண்டும்.
திருவாதிரை : காலதாமதம் ஏற்படும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாபாரம் தொடர்பான உதவிகள் கிடைக்கும். கவலைகள் குறைந்து உற்சாகமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நினைத்த பலனை அளிக்கும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய சொத்துகள் வாங்குவது பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்ட ஒப்பந்தம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
பூசம் : புத்துணர்ச்சியான நாள்.
ஆயில்யம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். தந்தையின் உடல்நலனில் கவனம் வேண்டும். உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி பிறக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : தீர்வு கிடைக்கும்.
பூரம் : இடமாற்றம் உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சி பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

வீண் பேச்சுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. அலுவலகத்தில் அமைதியாக செயல்படவும். ஆலய தரிசனம் செய்வது மனதில் அமைதியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சனை வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திரம் : பேச்சுகளை குறைக்கவும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : செயலில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

பழைய கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்தப் பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும்.
சுவாதி : ஆதாயம் கிடைக்கும்.
விசாகம் : வெற்றி காண்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

வெளியூர் தொடர்பான தொழில் வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். நண்பர்களுடன் இன்ப சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : வாய்ப்புகள் அமையும்.
அனுஷம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் சிக்கல்களை தவிர்க்கலாம். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : ஆதாயம் கிடைக்கும்.
பூராடம் : இலாபம் உண்டாகும்.
உத்திராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். தொழில் சார்ந்த எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
திருவோணம் : எதிர்ப்புகள் அடங்கும்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் தைரியம் அதிகரிக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கேற்ப நல்ல வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : தைரியம் அதிகரிக்கும்.
சதயம் : வாய்ப்புகள் அமையும்.
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிக்கவும். நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் காலதாமதமான பலனை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
உத்திரட்டாதி : உற்சாகமான நாள்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•