*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 03_*
*_18.12.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அசுவினி : இலாபம் கிடைக்கும்.
பரணி : மேன்மையான நாள்.
கிருத்திகை : செயல்வேகம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். கடல் சார்ந்த பணி வாய்ப்புகளால் மேன்மை உண்டாகும். நிர்வாகத் துறையில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : சாதகமான நாள்.
ரோகிணி : நட்பு வட்டம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : மேன்மையான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
தாய் வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனப் பயணங்களால் சில காரியத்தடைகள் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த காரியம் காலதாமதமாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். செய்யும் பணியில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : அனுசரித்துச் செல்வீர்கள்.
திருவாதிரை : காலதாமதம் ஏற்படும்.
புனர்பூசம் : கவனத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் அமையும். பூமி விருத்திக்கான கடனுதவிகள் கிடைக்கும். உங்களின் தொழில் திறமையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் உள்ள கவலைகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் பேசி மனம் மகிழ்வீர்கள். நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மகம் : பொறுப்புகள் உயரும்.
பூரம் : நிதானம் வேண்டும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றி மறையும். சந்திராஷ்டம தினம் என்பதால் மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும். வேலையாட்களிடம் அமைதியுடன் செயல்படவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை தவிர்க்கவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
அஸ்தம் : அமைதி தேவை.
சித்திரை : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
பெரியோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : ஆசீர்வாதம் கிடைக்கும்.
சுவாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.
விசாகம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
எதிர்பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்க காலதாமதமாகும். புதுவிதமான பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : பதற்றமின்றி செயல்படவும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான கடனுதவிகள் கிடைக்கும். கண் சம்பந்தமான உபாதைகள் குறையும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சுப விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூராடம் : கேளிக்கையால் மனம் மகிழ்வீர்கள்.
உத்திராடம் : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
குணநலன்களில் மாற்றம் உண்டாகும். மனைகளில் வீடு கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் இலாபம் அதிகரிக்கும். மனதில் தன்னம்பிக்கையுடன் எண்ணிய செயலை செய்து முடிப்பீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : மாற்றம் உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் ஈடேறும்.
அவிட்டம் : மகிழ்ச்சி பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை குறையும். தம்பதிகளுக்கிடையே இருந்த மன வருத்தங்கள் குறையும். தடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிறரின் செயல்களை விமர்சிப்பதை தவிர்க்கவும். விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
அவிட்டம் : பணிச்சுமை குறையும்.
சதயம் : மன வருத்தங்கள் குறையும்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். சக பணியாளர்களால் ஆதாயம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உறவினர்களின் மூலம் மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அனுகூலமான நாள்.
உத்திரட்டாதி : ஆதாயம் கிடைக்கும்.
ரேவதி : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
