*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_மாசி 06_*
*_18.02.2019_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வேலை வாய்ப்புகளில் இருந்து வந்த தடைகள் அகலும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் வேலைகளில் பதற்றமின்றி கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அசுவினி : இன்னல்கள் நீங்கும்.
பரணி : தடைகள் அகலும்.
கிருத்திகை : கவனத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
அந்நியர்களிடம் அமைதி வேண்டும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த பணிகள் காலதாமதமாகும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தனவரவில் காலதாமதமான சூழல் அமையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
கிருத்திகை : வாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : தனவரவில் காலதாமதம் ஏற்படும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் :அன்யோன்யம் அதிகரிக்கும்.
திருவாதிரை : வாய்ப்புகள் உண்டாகும்.
புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழிலில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். புதிய முயற்சியில் எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். மனை சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள்.
பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் :அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
புதியவர்களின் அறிமுகத்தால் இலாபம் உண்டாகும். வாக்குவன்மையால் புகழப்படுவீர்கள். புத்திரர்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும். சிந்தித்துச் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : இலாபம் உண்டாகும்.
பூரம் : புகழப்படுவீர்கள்.
உத்திரம் : தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் நிதானம் வேண்டும். மூத்த உடன்பிறப்புகளால் சாதகமான சூழல் அமையும். இணையதள பணியில் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : தனலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
தொழில் சம்பந்தமான முயற்சியால் மேன்மையான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நிர்வாகத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் :இளநீலம்
சித்திரை : மேன்மையான சூழல் அமையும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் :புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உடைமைகளில் கவனம் வேண்டும். தந்தை வழி உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். பணியில் பிறரின் தலையீடுகளால் மனக்கசப்புகள் நேரிடலாம். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : மனக்கசப்புகள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பொதுச்சேவையில் ஈடுபடுவோர் கவனத்துடன் செயல்படவும். பிறரின் பிரச்சனைகளில் தலையிடுவது அவப்பெயரை ஏற்படுத்தலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். நிர்வாகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முடிவெடுக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : பணிச்சுமை அதிகரிக்கும்.
உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
கூட்டாளிகளிடம் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான சூழல் அமையும். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். வியாபாரங்களில் தனவரவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : பொறுமையுடன் செயல்படவும்.
திருவோணம் : திறமைகள் வெளிப்படும்.
அவிட்டம் : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
புதுவிதமான உறவுகள் கிடைக்கும். மன சஞ்சலத்தால் நெருக்கமானவர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். போட்டித்தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஆன்மீக பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : புதிய உறவுகள் கிடைக்கும்.
சதயம் : சுபமான நாள்.
பூரட்டாதி : ஜெயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தனவரவுகள் கிடைக்கும். பெரியோர்களிடம் நற்பெயர்கள் உண்டாகும். நீர் நிலை சம்பந்தமான துறையில் முன்னேற்றம் உண்டாகும். செயல்வேகம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். மனைகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : தனவரவுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : நற்பெயர்கள் உண்டாகும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்
•┈┈•❀??????❀•┈┈•
