*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_தை 03_*
*_17.01.2019_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
இறை வழிபாட்டில் கலந்துகொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அசுவினி : முன்னேற்றமான நாள்.
பரணி : இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
உறவினர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. எதிர்பாலின மக்களால் சில இன்னல்கள் அவ்வப்போது தோன்றி மறையும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிறரின் தலையீட்டை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : அமைதி வேண்டும்.
ரோகிணி : எதிர்ப்புகள் குறையும்.
மிருகசீரிடம் : பிறரின் தலையீட்டை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பதற்றத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : காலதாமதம் நீங்கும்.
புனர்பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
உடல்சோர்வினால் செய்யும் பணியில் மந்தத்தன்மை உண்டாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். மனக்கவலை உண்டாகும். இறைவழிபாட்டில் மனதை செலுத்துவது நல்லது. புதிய முதலீடுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மந்தத்தன்மை உண்டாகும்.
பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ஆயில்யம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
விடாப்பிடியாக இருந்து சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மகம் : எண்ணங்கள் நிறைவேறும்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
கௌரவ பதவிகள் வந்தடையும். எதிர்பார்த்த தன வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். சுபச் செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலின் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : உயர்வு உண்டாகும்.
அஸ்தம் : சேமிப்பு அதிகரிக்கும்.
சித்திரை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்க காலதாமதமாகும். தொழில் சம்பந்தமான பயணங்களில் சற்று விழிப்புணர்வு வேண்டும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சற்று கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : காலதாமதம் உண்டாகும்.
சுவாதி : விழிப்புணர்வு வேண்டும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் முனைவதற்கான எண்ணங்கள் மேலோங்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : எண்ணங்கள் மேலோங்கும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.
திருவோணம் : திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.
அவிட்டம் : புதிய சிந்தனைகள் தோன்றும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். வாக்குவாதங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். எண்ணிய காரியம் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : தடைகள் அகலும்.
சதயம் : மேன்மை உண்டாகும்.
பூரட்டாதி : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
புத்திரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கீர்த்தி உண்டாகும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்க பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி : அன்பு அதிகரிக்கும்.
ரேவதி : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
