*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆவணி 31_*
*_16.09.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
உத்தியோகஸ்தரர்கள் பிறரை நம்பி செயல்பட வேண்டாம். பொருட்சேர்க்கை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் முனைவோர்க்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதகமான நாள். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். பொதுச் செயல்கள் மூலம் கீர்த்தி உண்டாகும். நீர் சம்பந்தப்பட்ட பணிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.
மிருகசீரிடம் : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பெருந்தன்மையான செயல்பாடுகளால் உங்களின் மீதான மதிப்பு உயரும். வலது கண் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி எண்ணங்கள் தோன்றும். சாஸ்திரம் பற்றிய ஞானம் மேம்படும். உங்களின் திறமைகள் மூலம் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிருகசீரிடம் : மதிப்பு உயரும்.
திருவாதிரை : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
புனர்பூசம் : ஞானம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
உங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நபர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : பொருளாதாரம் மேம்படும்.
பூசம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
ஆயில்யம் : கலகலப்பான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
புதிய செயல்திட்டங்களை உருவாக்குவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகஸ்தரர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவதற்கான சூழல் அமையும். சங்கீத பயிற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : புதிய திட்டங்களை உருவாக்குவீர்கள்.
பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
குடும்ப உறுப்பினர்களால் சுபச் செய்திகள் வந்து சேரும். எண்ணிய பணியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திரம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.
சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
போட்டிகளில் பங்கேற்று பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட பணிகளை இனிதே முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் துறையில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். புதிய வீடு, மனை வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : பாராட்டப்படுவீர்கள்.
சுவாதி : வெற்றி காண்பீர்கள்.
விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
ஆவணங்களை கையாளும்போது நிதானம் வேண்டும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுக்கூட்டப் பேச்சுகளில் ஆதரவான சூழல் அமையும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமைகள் வெளிப்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : பணியில் கவனம் தேவை.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : ஆதரவுகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
வர்த்தகம் சம்பந்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்களால் சோர்வு ஏற்படும். மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் வேகத்தை குறைப்பது நல்லது. சக பணியாளர்களிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : கவனம் வேண்டும்.
பூராடம் : பயணங்களில் நிதானம் தேவை.
உத்திராடம் : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு செய்யும் பணியில் காரிய தடைகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். கணவன், மனைவி இடையே அனுசரித்துச் செல்லவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : தடைகள் ஏற்படும்.
திருவோணம் : வீண் செலவுகள் நேரிடலாம்.
அவிட்டம் : முடிவு கிடைக்க காலதாமதமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒருவிதமான பய உணர்வு உண்டாகும். கூட்டாளிகளிடம் அமைதிப்போக்கை கடைபிடிக்கவும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். தந்தையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சதயம் : அமைதி வேண்டும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
நிர்வாகம் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். தனவரவில் இருந்து வந்த தடைகள் அகலும். செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். சம வயதினரிடம் கவனம் தேவை. தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : கவலைகள் குறையும்.
ரேவதி : முன்னேற்றமான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
