*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 22_*
*_08.11.2018_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
சந்திராஷ்டம தினம் என்பதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறுவதில் சிறு தடங்கல்கள் உண்டாகும். தேவையில்லாமல் மற்றவர்களை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்க காலதாமதமாகும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
அசுவினி : அமைதியை கடைபிடிக்கவும்.
பரணி : விமர்சனங்களை தவிர்க்கவும்.
கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய முதலீடுகளை செய்வீர்கள். நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : சுபமான நாள்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : கேளிக்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு சாதகமான சூழல் அமையும். தந்தை வழி தொழிலால் நற்பெயர் கிடைக்கும். தெய்வ காரியங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு கீர்த்தி உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : ஜெயம் உண்டாகும்.
திருவாதிரை : நற்பெயர் கிடைக்கும்.
புனர்பூசம் : கீர்த்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
பிள்ளைகளின் ஆதரவால் தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உங்களின் முயற்சிக்கான பலன்கள் காலதாமதமாக கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : அமைதியை கடைபிடிக்கவும்.
பூசம் : காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.
ஆயில்யம் : வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவுகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். தாய் வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
உத்திரம் : உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். பணியில் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். பயணங்களில் கவனம் தேவை. இளைய உடன்பிறப்புகளிடம் கனிவாக நடந்து கொள்ளவும். தாய்மாமன் உறவுகளால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திரம் : முயற்சி திருவினையாக்கும்.
அஸ்தம் : தனவரவு உண்டாகும்.
சித்திரை : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பிள்ளைகள் உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் உதித்த எண்ணங்களுக்கு செயல் வடிவம் அளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
சித்திரை : சுபிட்சமான நாள்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : புதிய நட்பு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். சந்தேக உணர்வால் நண்பர்களிடம் கருத்து வேறுபாடு தோன்றலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்களால் மாற்றம் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : அனுசரித்துச் செல்லவும்.
கேட்டை : மாற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து பழைய பிரச்சனைகளை சுமூகமாக முடிப்பீர்கள். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் உண்டாகும். வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : மனக்கவலைகள் குறையும்.
பூராடம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
உயர்கல்வி சம்பந்தமாக பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
உத்திராடம் : பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
திருவோணம் : காரியசித்தி உண்டாகும்.
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
பணியில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை உண்டாகும். தொழிலில் நீங்கள் மேற்கொள்ளும் புதுவிதமான யுக்திகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : முயற்சிகள் கைகூடும்.
சதயம் : ஆதரவான நாள்.
பூரட்டாதி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : தேவைகள் பூர்த்தியாகும்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
