*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 21_*
*_07.11.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். கால்நடைகளால் சுபவிரயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : எண்ணங்கள் ஈடேறும்.
பரணி : இலாபகரமான நாள்.
கிருத்திகை : உறவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
தொழில் அபிவிருத்திக்கான கடன் உதவிகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் சுபவிரயம் உண்டாகும். கால்நடைகள் பராமரிப்பில் கவனம் வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
கிருத்திகை : சாதகமான சூழல் அமையும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் : பராமரிப்பில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி மேன்மை உண்டாகும். மூத்த சகோதரர்கள் அன்பாக நடந்து கொள்வார்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : உடல்நலம் மேம்படும்.
புனர்பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களுடன் கூடி பேசி மகிழ்வீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும். விவாதங்களில் ஜெயம் உண்டாகும். தொழில் திறமைகள் மூலம் உங்களின் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
புனர்பூசம் : ஆதரவான நாள்.
பூசம் : சுபச் செய்திகள் வந்தடையும்.
ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
குடும்ப உறுப்பினர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். வாக்குவன்மையால் பெருமை அடைவீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பொருளாதார மேன்மைக்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மகம் : வாதங்களால் இலாபம் உண்டாகும்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : காரியசித்தி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
எடுத்த பணிகளால் கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் செல்வாக்கு உயரும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்தடையும். பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : கீர்த்தி உண்டாகும்.
அஸ்தம் : செல்வாக்கு உயரும்.
சித்திரை : சிக்கல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
தொழிலில் சாதகமான சூழல் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலுக்கு தேவையான புதிய உபகரணங்களை வாங்குவதற்கான உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : எண்ணங்கள் மேம்படும்.
சுவாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
விசாகம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் அமைதி காக்கவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் கவலைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : ஆதரவு உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் உள்ளவர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். பங்காளிகளிடத்தில் பொறுமை காத்தல் வேண்டும். புதியவற்றை கண்டறிவதற்கான முயற்சிகளில் எண்ணிய முடிவு கிடைக்க காலதாமதமாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : வீண் கவலைகள் தோன்றும்.
பூராடம் : நிதானம் வேண்டும்.
உத்திராடம் : முடிவுகளில் காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
கணவன், மனைவிக்கிடையே இருந்த வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளால் தொழிலில் இலாபம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : இடமாற்றம் உண்டாகும்.
அவிட்டம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
வீண் அலைச்சல்கள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் நிதானத்துடன் செயல்படவும். கடிதத்தின் மூலம் அனுகூலமான நிலை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். திட்டமிட்ட பணிகளை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
பிள்ளைகளின் மூலம் சுப விரயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும். கடன்காரர்களால் மன வருத்தங்கள் ஏற்படும். சக பணியாளர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
பூரட்டாதி : சுப விரயம் உண்டாகும்.
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
