*_???முத்தமிழ் ???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 18_*
*_04.10.2018_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நபர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடிவைத் தரும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : குழப்பங்கள் நீங்கும்.
பரணி : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கிருத்திகை : பதவி உயர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். திறமைகள் வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : எதிர்ப்புகள் விலகும்.
மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
☸மிதுனம் :-*
சாதுர்யமான செயல்களின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். மனதில் தோன்றும் பலவிதமான எண்ணங்களினால் மனக்கவலை ஏற்படும். புதிய பதவி மற்றும் பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் விருந்துகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.
திருவாதிரை : மதிப்பு அதிகரிக்கும்.
புனர்பூசம் : உடல்சோர்வு உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஒருவிதமான கவலை தோன்றி மறையும். நெருங்கிய நபர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : உறவு பலப்படும்.
பூசம் : அனுகூலம் உண்டாகும்.
ஆயில்யம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். செயல்களில் காலதாமதம் உண்டாகும். ஆன்மீகம் சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : தெளிவு பிறக்கும்.
பூரம் : செயல்களில் காலதாமதம் உண்டாகும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். நீர் நிலை சார்ந்த பணிகளில் உள்ளவர்களுக்கு இலாபம் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். விவாதங்களின் மூலம் நற்பெயர் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : வெற்றி கிடைக்கும்.
சித்திரை : பாராட்டுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சகோதர ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். செய்தொழிலில் இருந்து வந்த இழுபறியான சூழல் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
சித்திரை : வாய்ப்புகள் உண்டாகும்.
சுவாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
விசாகம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உடல்சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். பணியில் முயற்சிக்கேற்ற அங்கீகாரமும், பாராட்டுகளும் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். சக ஊழியர்களிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகம் சம்பந்தமான புதிய முயற்சியில் ஜெயம் உண்டாகும். செய்யும் பணியில் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
அனுஷம் : பாராட்டுகள் கிடைக்கும்.
கேட்டை : நம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
பணி நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் பதட்டமின்றி நிதானத்துடன் செயல்படவும். கவனக்குறைவால் சிறு அவப்பெயர்கள் ஏற்படலாம். சந்திராஷ்டம தினம் என்பதால் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மறைமுக விமர்சனங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
உத்திராடம் : விமர்சனங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நண்பர்களால் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பணி நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : பணப்புழக்கம் அதிகரிக்கும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகளால் மேன்மையான நிலை ஏற்படும். பணி நிமிர்த்தமான முடிவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். எடுத்த செயலை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : மேன்மையான நாள்.
பூரட்டாதி : கலகலப்பான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பொதுநலக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான நாள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மகிழ்வீர்கள். தொழிலில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
