*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_புரடாசி 15_*

*_01.10.2018_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்க்கவும். உடன்பிறப்புகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : விமர்சிப்பதை தவிர்க்கவும்.
கிருத்திகை : எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

வெளியூர் சார்ந்த வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொழுதுப்போக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். சுபச் செயல்கள் கைகூடிவரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : புதிய வாய்ப்புகள் அமையும்.
ரோகிணி : ஆர்வம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

எதிர்காலம் சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மேலோங்கும். பணியில் இருந்த இன்னல்கள் குறையும். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியான வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : சிந்தனைகள் மேலோங்கும்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : மகிழ்ச்சிகரமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

உத்தியோகஸ்தரர்கள் பணியில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழிலில் புதிய முதலீடுகளை செய்யும்போது சிந்தித்து செயல்படவும். உங்களின் மதிப்பும், பொருளாதாரமும் உயரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனம் விட்டு பேசுவதால் மனதில் இருந்த கவலைகளுக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

புனர்பூசம் : பணியில் கவனம் தேவை.
பூசம் : மதிப்பு உயரும்.
ஆயில்யம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

தாய்வழி உறவினர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். பல தடைகளை கடந்து திட்டமிட்டப்படி காரியங்ளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சுபச் செலவுகளால் இன்பமான தருணங்கள் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : இன்பமான நாள்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற பலன் காலதாமதமாக கிடைக்கும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : அனுசரித்துச் செல்வது நல்லது.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சுபச் செலவுகள் உண்டாகும். தனவரவுகளில் இழுபறியான சூழல் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்பட்டால் நல்ல பெயர் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : அமைதியை கடைபிடிக்கவும்.
சுவாதி : ஏற்ற, இறக்கமான நாள்.
விசாகம் : பயணங்கள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் திடீர் செலவுகள் உண்டாகலாம். நினைத்த காரியங்களை பல தடைகளுக்கு பின் செய்து முடிப்பீர்கள். அலைச்சல்களால் உடல்சோர்வு ஏற்படலாம். ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அனுஷம் : உடல்சோர்வு ஏற்படும்.
கேட்டை : சாதகமான பலன்கள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

காரியசித்தி உண்டாகும். குலதெய்வ கோவிலிற்கு சென்று வருவது மனதிற்கு அமைதியைத் தரும். எதிர்பார்த்த தனவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூராடம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
உத்திராடம் : ஆதரவு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

உறவினர்களின் மூலம் எண்ணிய உதவிகள் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். தலைமை அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்பாலின மக்களிடம் அனுசரித்துச் செல்லவும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : பெரியவர்களின் ஆலோசனைகள் உண்டாகும்.
அவிட்டம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். அரசு சார்ந்த துறையில் உள்ளவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைக்கும். இணைய வழி தொடர்பான தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அவிட்டம் : அதிர்ஷ்டகரமான நாள்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

குடும்ப பொருளாதாரம் மேம்படும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.
உத்திரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
ரேவதி : அன்பு பெருகும்.

•┈┈•❀??????❀•┈┈•