*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 17_*

*_01.01.2019_*
*_செவ்வாய்க்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சுயதொழில் செய்வதற்கான திட்டங்களை வகுப்பீர்கள். பணி நிமிர்த்தமான பயணங்களின்போது கோப்புகளில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.
பரணி : கோப்புகளில் கவனம் தேவை.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

செய்யும் வேலைகளில் நிதானம் வேண்டும். பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் புதிய முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். தேவையில்லாத எண்ணங்களால் நெருங்கிய நபர்களை இழக்க நேரிடலாம். தொழில் வகை போட்டிகளை சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : அமைதி வேண்டும்.
ரோகிணி : வெற்றி கிடைக்கும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தரர்கள் பணியில் உள்ள எஞ்சிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அறிமுகமில்லாத நபர்களால் மன வருத்தங்கள் உண்டாகலாம். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். தொழிலில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
திருவாதிரை : மன வருத்தங்கள் ஏற்படலாம்.
புனர்பூசம் : விருப்பங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். வாகனப் பயணங்களில் விழிப்புணர்வு வேண்டும். சக ஊழியர்களால் பணிகளில் சில காலதாமதம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

புனர்பூசம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
பூசம் : பணியில் கவனம் தேவை.
ஆயில்யம் : காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எண்ணங்களில் புதுவகை மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். செயல்வேகம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள மறைமுக எதிரிகளை களைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

மகம் : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
பூரம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் பகைமையை மறந்து நட்பு கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தொழில் வகை ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : தேவைகள் பூர்த்தியாகும்.
அஸ்தம் : புதிய நட்பு கிடைக்கும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலில் புதுவகை திட்டங்களை செயல்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மேன்மை உண்டாகும். புதியவர்களின் அறிமுகத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். நிலம் சம்பந்தமான பிரச்சனைகளில் சுமூகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : இன்பமான நாள்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : சுபிட்சமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீண்ட கால உறவினர்களின் வருகையால் மனம் மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

விசாகம் : அனுகூலமான நாள்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : மனம் மகிழ்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தாய் வழி உறவினர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனைகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். எண்ணங்களில் தெளிவு உண்டாகும். பயணங்களால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : வாய்ப்புகள் அமையும்.
உத்திராடம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில் முனைவோர்க்கு கூடுதல் பணி உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தடைகளை களைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : மேன்மை உண்டாகும்.
அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் மற்றும் ஆதரவு கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் உண்டாகும். வாக்குவன்மையால் தொழில் வகை இலாபம் உண்டாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அவிட்டம் : உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரட்டாதி : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பணியில் தொழில் சம்பந்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நன்மையை அளிக்கும். தொழில் சார்ந்த கருத்துக்களை தெரிவிக்கும்போது சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : பயணங்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•