*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_தை 13_*

*_27.01.2019_*
*_ஞாயிற்றுக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கெளரவ பதவிகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். தொழில் நிறுவனங்களை விரிவுப்படுத்த முயல்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் குறைந்து தெளிவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

அசுவினி : ஆதாயம் கிடைக்கும்.
பரணி : மதிப்பு உயரும்.
கிருத்திகை : கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பதவி உயர்வால் மகிழ்ச்சி உண்டாகும். உடல்நலம் சீராகும். தலைமைப் பதவியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். கால்நடைகளுக்கு மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடலாம். வாகன அபிவிருத்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : தனலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : முன்னேற்றமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பணியில் ஏற்ற பொறுப்புகளை தாங்களே செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். செயல்வேகம் அதிகரிக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் நிதானமாக நடந்து கொள்வீர்கள். தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
திருவாதிரை : காரியசித்தி உண்டாகும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரம் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். செய்யும் பணியில் மற்றவர்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மகம் : புதிய யுக்திகளை கற்பீர்கள்.
பூரம் : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
உத்திரம் : மனவலிமை அதிகரிக்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளித்து இலாபம் அடைவீர்கள். தந்தையிடம் சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். கடன்களை அடைக்க முயல்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம் : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
சித்திரை : முயற்சிகள் கைக்கூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

கூட்டாளிகளால் விரயச் செலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் புதிய நபர்களை கூட்டாளிகளாக சேர்ப்பீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

சித்திரை : புதிய நட்பு கிடைக்கும்
சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனலாபம் உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஒற்றுமை மேலோங்கும்.
கேட்டை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தாய்வழி உறவுகளிடம் சற்று கவனமாக இருக்கவும். செய்யும் பணியில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : எதிலும் கவனம் தேவை.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

பயணங்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வாரிசுகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆசிகள் கிடைக்கும்.
திருவோணம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

தனவரவுகளால் சேமிப்பு உயரும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாயிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

அவிட்டம் : சேமிப்பு உயரும்.
சதயம் : அறிமுகம் உண்டாகும்.
பூரட்டாதி : வாதத்தை தவிர்க்கவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். சந்தேக எண்ணங்களால் நெருக்கமானவர்களிடம் கருத்து மோதல்கள் தோன்றலாம். பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பிங்க் நிறம்

பூரட்டாதி : வேலைப்பளு அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள்.
ரேவதி : பயணங்களில் எச்சரிக்கை வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•