*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆவணி 29_*
*_14.09.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*?மேஷம் :-*
கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனைவி வழி உறவுகளால் மேன்மை உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நற்பெயர் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அசுவினி : புத்திக்கூர்மை வெளிப்படும்.
பரணி : மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?ரிஷபம் :-*
இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இனிதே நிறைவுபெறும். பொருளாதார மேம்பாட்டிற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாக்குறுதிகளால் கீர்த்தி உண்டாகும். புதிய இலக்கை நிர்ணயம் செய்து அதை செயல்படுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.
ரோகிணி : பொருளாதாரம் மேம்படும்.
மிருகசீரிடம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?மிதுனம் :-*
குடும்ப பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடைபட்ட காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணி நிமிர்த்தமான முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.
திருவாதிரை : புதிய வாய்ப்புகள் அமையும்.
புனர்பூசம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?கடகம் :-*
தந்தை வழி சொத்துகளை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வாகனங்களை வாங்குவதற்கான கடனுதவிகள் கிடைக்கும். புதிய உத்வேகத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*?சிம்மம் :-*
அறச்செயல்களை செய்வதன் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். கலை சார்ந்த அறிவு மேம்படும். புதிய நபர்களிடம் கவனத்துடன் செயல்படவும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். பூமி விருத்திக்கான பணிகளில் இருந்து வந்த தடை, தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : அறிவு மேம்படும்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : தடைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?கன்னி :-*
உறவினர்களிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனை சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சில பிரச்சனைகள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சர்வதேச வணிகம் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : அமைதியை கடைபிடிக்கவும்.
அஸ்தம் : பிரச்சனைகள் ஏற்படும்.
சித்திரை : முதலீடுகளில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*?துலாம் :-*
நண்பர்களின் உதவியால் ஆதரவான சூழல் உண்டாகும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாதத்திறமையால் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனக்கவலைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஆதாயம் கிடைக்கும்.
சுவாதி : மாற்றம் உண்டாகும்.
விசாகம் : மனக்கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?விருச்சகம் :-*
குலதெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்கள். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் அகலும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் உண்டாகும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அனுஷம் : பேச்சுகளால் இலாபம் உண்டாகும்.
கேட்டை : ஆசிர்வாதம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?தனுசு :-*
உயர் அதிகாரிகளால் அனுகூலமான செயல்கள் நடைபெறும். பொது நலத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். தொலைத்தொடர்பு துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூராடம் : பதவி உயர்வு கிடைக்கும்.
உத்திராடம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?மகரம் :-*
தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். புதிய முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். புனித யாத்திரை செல்வீர்கள். சக ஊழியர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். தொழில் சம்பந்தமான விஷயங்களை எவரிடமும் பகிர வேண்டாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : எதிர்ப்புகள் குறையும்.
திருவோணம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?கும்பம் :-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். வீண் ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். எதிர்பார்த்த உதவிகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*?மீனம் :-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில் சம்பந்தமான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சுபச் செய்திகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். அலைச்சல் மற்றும் பயணச் செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களில் ஏற்படும் திடீர் பழுதுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : கவனம் வேண்டும்.
உத்திரட்டாதி : முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும்.
ரேவதி : செலவுகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
