*_???முத்தமிழ் டிவி???_*

விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஆவணி 28_*

*_13.09.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் படிக்கவும். தாயின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். தம்பதிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : கவனம் வேண்டும்.
பரணி : மகிழ்ச்சியான சூழல் அமையும்.
கிருத்திகை : இன்பமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

எதிர்பாலின மக்களிடம் கவனத்துடன் செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வாகனத்திற்கான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : தடங்கல்கள் உண்டாகும்.
ரோகிணி : மேன்மையான சூழல் உண்டாகும்.
மிருகசீரிடம் : முயற்சிகள் கைகூடும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

விவாதங்களால் கீர்த்தி உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான சூழல் அமையும்.
புனர்பூசம் : புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். வாகனப் பயணங்களால் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : உறவு மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் சுபமான முடிவுகள் கிடைக்கும். வாக்குறுதிகள் தருவதை தவிர்க்கவும். பணி சம்பந்தமாக புதிய இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மகம் : முயற்சிகள் கைகூடும்.
பூரம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

குடும்ப உறுப்பினர்களால் சேமிப்பு அதிகரிக்கும். தொழிலில் புதிய வாடிக்கையாளர்களின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். தலைமை பதவியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : இலாபம் உண்டாகும்.
சித்திரை : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். கூட்டு வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வாக்குவன்மையால் கீர்த்தி உண்டாகும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : நட்பு கிடைக்கும்.
சுவாதி : எண்ணங்கள் ஈடேறும்.
விசாகம் : கீர்த்தி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பணியில் நற்பெயர் உண்டாகும். போட்டிகளில் பங்கு பெற்று இலாபம் அடைவீர்கள். தொழிலில் ஆதரவான சூழ்நிலை அமையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கவனம் வேண்டும்.
அனுஷம் : நற்பெயர் உண்டாகும்.
கேட்டை : காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

நீண்ட நாட்களாக எண்ணிய திட்டங்களை தைரியத்துடன் நடைமுறைப்படுத்துவீர்கள். தொழிலில் முன்னேற்றம் அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வாரிசுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்தச் செயலை பல்வேறு தடைகளை கடந்து சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : கனவு நிறைவேறும்.
பூராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : உதவி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

எதிர்பார்த்த உதவிகளால் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையதளம் சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
திருவோணம் : மகிழ்ச்சி உண்டாகும்.
அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

புதிய முயற்சிகளால் சுப விரயம் உண்டாகும். விளையாட்டு வீரர்கள் போட்டியில் கவனத்துடன் செயல்படவும். கடல் மார்க்க பயணங்களால் எண்ணிய காரியம் ஈடேறும். மகான்களின் தரிசனம் கிடைக்கும். தலைமை பதவியில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : சுப விரயம் உண்டாகும்.
சதயம் : கவனத்துடன் செயல்படவும்.
பூரட்டாதி : புதிய நட்பு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். புதிய நுட்பங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். செய்தொழில் புரிபவர்கள் கவனத்துடன் இருக்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். சந்திராஷ்டம தினம் என்பதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : தொழிலில் கவனம் வேண்டும்.
ரேவதி : ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•