*_??? முத்தமிழ் டிவி ???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரட்டாசி 16_*
*_02.10.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
தொழில் சம்பந்தமான கடனுதவிகள் கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். ஞானத்தேடல் சம்பந்தமான ஆராய்ச்சிகள் எண்ணிய முடிவைத் தரும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுகளை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : உதவிகள் கிடைக்கும்.
பரணி : பொருட்சேர்க்கை உண்டாகும்.
கிருத்திகை : ஆராய்ச்சிகள் எண்ணிய முடிவைத் தரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
நிர்வாகத் திறமை வெளிப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
ரோகிணி : புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.
மிருகசீரிடம் : புகழ் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
மனதில் ஏற்பட்ட கவலைகள் குறையும். முன்னேற்றமான நாள். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : முன்னேற்றம் உண்டாகும்.
திருவாதிரை : கருத்து வேறுபாடுகள் குறையும்.
புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
பூசம் : வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு சில விரயச் செலவுகள் உண்டாகும். சபைகளில் உங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மகம் : பயணங்களில் கவனம் தேவை.
பூரம் : ஆதரவு அதிகரிக்கும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால் கீர்த்தி உண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திரம் : மேன்மையான நாள்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
பூர்வீக சொத்துகளை கொண்டு புதிய தொழிலை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் வண்ண நிறம்
சித்திரை : முயற்சிகள் ஈடேறும்.
சுவாதி : தைரியத்துடன் செயல்படுவீர்கள்.
விசாகம் : நினைவாற்றல் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். நண்பர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைப்பிடிப்பது நல்லது. சந்திராஷ்டம தினம் என்பதால் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : காலதாமதம் உண்டாகும்.
கேட்டை : அமைதி வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வாக்குவாதங்களில் கவனம் தேவை. பொருட்களை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.
பூராடம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் : கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தொழில் சார்ந்த விவகாரங்களில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்களிடம் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
உத்திராடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
திருவோணம் : விவேகத்துடன் செயல்படவும்.
அவிட்டம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். நிலத்தில் பாசன வசதியால் இலாபம் உண்டாகும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். குலதெய்வ வழிபாடு மனதில் உள்ள குழப்பங்களை தீர்க்கும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகளில் இழுபறிக்கு பின் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
சதயம் : இலாபம் உண்டாகும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். இளம் வயதினருக்கு மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும். வாதாடுவதில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். கால்நடைகளால் எதிர்பார்த்த தனலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அன்யோன்யம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
ரேவதி : மாற்றம் பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
