*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 26_*
*_10.07.2018_*
*_செவ்வாய்க்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
விவாதங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமான முடிவைத் தரும். திருமணப் பேச்சு வார்த்தைகளால் சுபிட்சம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : சாதகமான நாள்.
பரணி : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
கிருத்திகை : சுபிட்சம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். போட்டிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொருளாதார நிலையில் சாதகமான சூழல் உண்டாகும். இளைய உடன்பிறப்புகளால் எண்ணிய பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : போட்டிகளை சமாளிப்பீர்கள்.
ரோகிணி : வெற்றி உண்டாகும்.
மிருகசீரிடம் : உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். புதிய வீடுகள் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.
புனர்பூசம் : ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் குறைந்து சுமூக நிலை உண்டாகும். செய்யும் தொழிலில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். ஆகாய மார்க்க தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எண்ணிய இலாபம் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுகளால் கீர்த்தி உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : மதிப்பு கூடும்.
ஆயில்யம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் முன்னேற்றமான சூழல் அமையும். பிறரின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் பணியில் கவனத்துடன் செயல்படவும். தொழிலில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களால் மன வருத்தம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : முன்னேற்றமான நாள்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
•┈┈•❀??????❀•┈┈•
வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். சபைகளில் ஆதரவு கிடைக்கும். மனைவியின் மூலம் பொருட்சேர்க்கை உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : இலாபம் உண்டாகும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
ஆரோக்கியத்தில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். வாக்குவாதத்தில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
சித்திரை : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
சுவாதி : செலவுகள் உண்டாகும்.
விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். சபைகளில் செல்வாக்கு அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கௌரவ பதவிகளுக்கான வாய்ப்புகள் அமையும். தந்தையின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அனுஷம் : மாற்றம் உண்டாகும்.
கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
•┈┈•❀??????❀•┈┈•
உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழில் சம்பந்தமான வாய்ப்புகள் அமையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு மேம்படும். நிர்வாகத் திறமை வெளிப்படும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மூலம் : ஆதரவு கிடைக்கும்.
பூராடம் : உறவு மேம்படும்.
உத்திராடம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை
உத்திராடம் : அன்பு அதிகரிக்கும்.
திருவோணம் : கீர்த்தி உண்டாகும்.
அவிட்டம் : இன்பமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
தாய் வழி உறவினர்களிடம் நிதானமாக நடந்து கொள்ளவும். எதிர்பாராத சுபச் செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அமைதியை கடைபிடிக்கவும். வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். தொழிலில் தனவரவு மந்தமாக இருக்கும். மனை சம்பந்தமான சுப விரயங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : நிதானம் வேண்டும்.
சதயம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
பூரட்டாதி : சுப விரயங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
•┈┈•❀??????❀•┈┈•
மனதில் புதிய கனவுகள் மற்றும் எண்ணங்கள் தோன்றும். பிள்ளைகள் உங்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவார்கள். பணியில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
பூரட்டாதி : புதிய எண்ணங்கள் தோன்றும்.
உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
ரேவதி : புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
