*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 15_*
*_30.12.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
இணையதளம் சம்பந்தமான பணிகளில் ஆதரவான சூழல் அமையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பழைய நிகழ்வுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமான புதிய யுக்திகளை கற்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அசுவினி : ஆதரவான நாள்.
பரணி : சுபிட்சம் உண்டாகும்.
கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
பணி நிமிர்த்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த தனவரவில் காலதாமதம் உண்டாகும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
ரோகிணி : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
மிருகசீரிடம் : புரிதல் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வு உண்டாகும். வருமானத்தை அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபடுவீர்கள். சுபச் செயல்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதி மேம்படும். பொதுப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிடம் : உயர்வு உண்டாகும்.
திருவாதிரை : வாகன வசதி மேம்படும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வாடிக்கையாளர்களிடம் நிதானப்போக்கை கையாளவும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வீர்கள். கடன் தொல்லையால் மன வருத்தங்கள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : நிதானம் வேண்டும்.
பூசம் : அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : வருத்தங்கள் நேரிடலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான சூழல் அமையும். அனுபவ அறிவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளால் இலாபம் அதிகரிக்கும். திருத்தல பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மகம் : அறிமுகம் கிடைக்கும்.
பூரம் : இலாபம் அதிகரிக்கும்.
உத்திரம் : புனித யாத்திரை செல்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
எண்ணிய செயலை முடிப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். பேச்சுகளில் நிதானம் வேண்டும். சக பணியாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களால் மனக்கசப்புகள் நேரிடலாம்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சி பிறக்கும். கவிதைகள் மீது நாட்டம் அதிகரிக்கும். சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்களின் வருகையால் மாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
சித்திரை : மகிழ்ச்சி பிறக்கும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : மாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய தொழில் சம்பந்தமான அறிவுரைகள் கிடைக்கும். பணிபுரியும் இடங்களில் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். மாணவர்கள் கல்வியில் கவனத்துடன் இருக்கவும். எண்ணிய எண்ணம் நிறைவேற காலதாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
அனுஷம் : பாராட்டப்படுவீர்கள்.
கேட்டை : காலதாமதம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வர்த்தக பணியில் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : பொருள் வரவு உண்டாகும்.
உத்திராடம் : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பணியில் திருப்திகரமான சூழல் உண்டாகும். மனதில் இருந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சாதுர்யமான பேச்சுகளால் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : வாய்ப்புகள் அமையும்.
திருவோணம் : திருப்திகரமான நாள்.
அவிட்டம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
மனதில் நினைத்த செயல்கள் ஈடேற காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : காலதாமதம் ஏற்படும்.
சதயம் : சிந்தித்துச் செயல்படவும்.
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கசப்பான நிகழ்ச்சிகளை மறந்து நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : மேன்மையான நாள்.
ரேவதி : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
