*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_கார்த்திகை 08_*

*_24.11.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் அனுசரித்துச் செல்லவும். ஞாபக மறதியால் செய்யும் பணிகளில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அசுவினி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பரணி : பயணங்களில் கவனம் வேண்டும்.
கிருத்திகை : பணிகளில் காலதாமதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். திட்டமிட்ட பணிகளை சிறிது அலைச்சலுக்குப் பின் செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மற்றவர்களை பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எண்ணிய இலாபம் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

கிருத்திகை : மகிழ்ச்சி உண்டாகும்.
ரோகிணி : அலைச்சல் உண்டாகும்.
மிருகசீரிடம் : பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். மனதில் நினைத்த எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் மூலம் இலாபம் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள். செலவுகளை குறைத்து சேமிப்புகளை அதிகப்படுத்த முயல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிருகசீரிடம் : கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

பெற்றோரின் ஒத்துழைப்பும், ஆதரவும் மனமகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசு காரியங்கள் எதிர்பார்த்த முடிவை அளிக்கும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மீகம் தொடர்பான பயணங்கள் புதிய மாற்றத்தை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

புனர்பூசம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

கணவன்-மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கைக்கூடும். மனதில் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : அன்பு அதிகரிக்கும்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பணி நிமிர்த்தமான பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்கும்போது கவனம் வேண்டும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற இலாபம் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமான சில நுட்பங்களை பயில்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

சந்திராஷ்டம தினம் என்பதால் தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுகூலமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
சுவாதி : விமர்சிப்பதை தவிர்க்கவும்.
விசாகம் : அனுகூலம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் உண்டாகும். மனதிற்கு பிடித்த விலையுயர்ந்தப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கூட்டாளிகளிடம் உங்களின் மதிப்பு உயரும். பணிகளில் எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.
கேட்டை : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்பாராத தனவரவு உண்டாகும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். அரசு சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வழக்கில் எதிர்பாராத தீர்ப்பு கிடைக்கும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மூலம் : தனவரவு உண்டாகும்.
பூராடம் : அலைச்சல்கள் ஏற்படும்.
உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். தாயுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அவிட்டம் : சுபிட்சம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

சகோதரர் வகையில் ஒற்றுமை அதிகரிக்கும். வீடு, வாகனத்தை மனதிற்கு பிடித்தாற் போல் மாற்றி அமைப்பீர்கள். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பொருள்களின் மூலம் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் திட்டமிட்டு சவாலான வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த மறைமுக போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

அவிட்டம் : ஒற்றுமை பிறக்கும்.
சதயம் : இலாபம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : போட்டிகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பிள்ளைகளின் மூலம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். காலதாமதமான வேலைகள் விரைவில் முடியும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : புதிய நட்பு கிடைக்கும்.
ரேவதி : புத்துணர்ச்சி உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•