*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_கார்த்திகை 07_*
*_23.11.2018_*
*_வெள்ளிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். தூரதேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
அசுவினி : பாராட்டப்படுவீர்கள்.
பரணி : சிக்கல்கள் குறையும்.
கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். இறைவழிபாட்டால் மனமகிழ்ச்சி கிடைக்கும். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : தொழிலில் அபிவிருத்தி உண்டாகும்.
ரோகிணி : மகிழ்ச்சியான நாள்.
மிருகசீரிடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
உடன் பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகளால் சேமிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : தனலாபம் உண்டாகும்.
திருவாதிரை : சேமிப்புகள் உயரும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். புதுவிதமான எண்ணங்கள் மேலோங்கும். பந்தயங்களில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். தொழில் சம்பந்தமான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
புனர்பூசம் : எண்ணங்கள் மேலோங்கும்.
பூசம் : போட்டிகளில் கவனம் வேண்டும்.
ஆயில்யம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
சொத்துச்சேர்க்கை உண்டாகும். வேளாண்ம துறையில் ஏற்பட்ட தேக்கநிலை நீங்கும். நண்பர்கள் வட்டம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். தாய் வழி உறவுகளால் சுபச் செய்திகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : தேக்கநிலை நீங்கும்.
பூரம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மனைகளால் சுபவிரயம் உண்டாகும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : சுபவிரயம் உண்டாகும்.
சித்திரை : கால்நடைகளிடம் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
செய்யும் செயல்களில் கவனம் வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். உயரதிகாரிகளிடம் நிதானமாக செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : விவேகம் வேண்டும்.
சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
விசாகம் : உதவி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
பதவி உயர்வு கிடைப்பதற்காக சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்த இழுப்பறிகள் நீங்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
அனுஷம் : அன்பு அதிகரிக்கும்.
கேட்டை : பிரச்சனைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இறைபணிக்காக நன்கொடைகள் கொடுத்து மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான செய்திகள் வந்தடையும். பணிகளில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான வெற்றி கிடைக்கும். பாக பிரிவினை பேச்சுக்களில் அமைதி வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : மந்தத்தன்மை நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
நிதானமான செயல்பாடுகளின் மூலம் கீர்த்தி உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். உயரதிகாாிகளிடம் உங்களின் செல்வாக்கு உயரும். பழைய நினைவுகளால் மனதில் இனம்புரியாத உணர்வு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
திருவோணம் : இன்பமான நாள்.
அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
கால்நடைகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தாய்வழி உறவுகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் வேலைகளில் புதிய யுக்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அவிட்டம் : அனுகூலமான நாள்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். விவாதத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் நீங்கும். மனதில் புதுவிதமான புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : சாதகமான நாள்.
ரேவதி : ஆரோக்கியம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
