*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_மார்கழி 07_*

*_22.12.2018_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்*

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்து சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வழக்குகள் சாதகமாகும். திருமணத்தில் ஏற்பட்ட தடை மற்றும் தாமதங்கள் நீங்கும். குடும்பத் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அசுவினி : ஒற்றுமை அதிகரிக்கும்.
பரணி : தடைகள் அகலும்.
கிருத்திகை : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்*

தொழிலில் எண்ணிய வருமானம் கிடைக்கும். மனதிற்கு விருப்பமானவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். மகிழ்ச்சியான நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

கிருத்திகை : பொருளாதாரம் மேம்படும்.
ரோகிணி : சுபிட்சமான நாள்.
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வார்கள். வியாபாரிகளுக்கு இலாபம் அதிகரிக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த சொத்துப் பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். அரசு தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : உயர்வான நாள்.
திருவாதிரை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
புனர்பூசம் : இலாபம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மேன்மை உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களால் பாராட்டப்படுவார்கள். அரசியல் பிரமுகர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். குடும்ப பெரியவர்களிடம் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
பூசம் : பாராட்டுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

புதிய வீடு கட்டும் எண்ணம் தோன்றும். வருமான உயர்விற்கான முயற்சிகள் மேம்படும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் தடைபட்டு வந்த சுப காரியங்கள் இனிதே நடக்கும். தொழிலை விரிவு செய்து புதிய பங்குதாரர்களை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : முயற்சிகள் மேம்படும்.
பூரம் : சுப காரியங்கள் நடைபெறும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

முயற்சிக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மற்றும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் மற்றும் எண்ணங்கள் உண்டாகும். பெண்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அஸ்தம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சித்திரை : அனுசரித்துச் செல்லவும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். புதிய தொழில் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு சிறு தடைகளுக்கு பின் இலாபம் அதிகரிக்கும். செய்யும் செயல்களால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : இன்னல்கள் குறையும்.
விசாகம் : எண்ணங்கள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களின் செயல்பாடுகளை குறை கூறுவதை தவிர்க்கவும். மனதில் பலவிதமான சிந்தனைகள் தோன்றும். சுரங்கம் தொடர்பான பணிகளில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : அனுசரித்துச் செல்லவும்.
அனுஷம் : விமர்சனங்களை தவிர்க்கவும்.
கேட்டை : கவனத்துடன் செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். தொழில் பிரமுகர்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவார்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : இலாபம் கிடைக்கும்.
உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.
திருவோணம் : சேமிப்பு உயரும்.
அவிட்டம் : இனிமையான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

மனதில் எண்ணிய எண்ணங்களும், திட்டங்களும் செயல் வடிவம் பெறும். எதிர்ப்புகள் மறையும். சகோதர உறவுகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : எதிர்ப்புகள் மறையும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

கண் சம்பந்தமான உபாதைகள் குறையும். வீடு, மனை போன்றவற்றை விற்பது மற்றும் வாங்குவது பற்றிய சிந்தனைகள் தோன்றும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மறையும். மனம் தெளிவு பெறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

பூரட்டாதி : உபாதைகள் குறையும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : மனம் தெளிவு பெறும்.

•┈┈•❀??????❀•┈┈•