*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_மார்கழி 05_*
*_20.12.2018_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப பொருளாதார நிலை மேம்படும். எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் அமையும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமான பலனை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அசுவினி : பொருளாதாரம் மேம்படும்.
பரணி : கலகலப்பான நாள்.
கிருத்திகை : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளால் மாற்றமான சூழல் அமையும். செயல்களில் தடை மற்றும் தாமதங்கள் ஏற்படும். மற்றவர்களின் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். தாயின் உடல்நலனில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரோகிணி : காலதாமதம் உண்டாகும்.
மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
தேவையற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் அமையும். வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற முன்னேற்றம் காலதாமதமாக அமையும். அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : முன்னேற்றமான நாள்.
திருவாதிரை : எதிர்ப்புகள் நீங்கும்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தனவரவு அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணத்தை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடங்களில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பூசம் : புரிதல் உண்டாகும்.
ஆயில்யம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பயணம் சார்ந்த புதிய சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : திறமைகள் வெளிப்படும்.
பூரம் : வெற்றி கிடைக்கும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
எதிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். உறவினர்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பணி சார்ந்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகளின் ஆலோசனைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : நிதானம் வேண்டும்.
அஸ்தம் : அங்கீகாரம் கிடைக்கும்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
உடலில் ஒருவிதமான அசதியும், மனச்சோர்வும் ஏற்படும். அலுவலகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் வேண்டும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவது மேன்மையை அளிக்கும். மனதில் பலவிதமான எண்ணங்கள் தோன்றும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : கவனம் வேண்டும்.
சுவாதி : பொறுமை அவசியம்.
விசாகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
அலுவலகத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். திருமண சுப காரியத்திற்கான முயற்சிகள் ஈடேறும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : ஒற்றுமை மேலோங்கும்.
அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.
கேட்டை : அன்யோன்யம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
பணி தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூராடம் : மதிப்பு அதிகரிக்கும்.
உத்திராடம் : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
பிள்ளைகளிடம் சற்று கனிவுடன் பழகவும். அக்கம் பக்கம் வீட்டாரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். பூர்வீக சொத்துகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் திருப்திகரமான சூழல் அமையும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : கனிவுடன் பழகவும்.
திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
அவிட்டம் : இன்னல்கள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களினால் புதிய அனுபவம் மற்றும் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை
அவிட்டம் : முன்னேற்றம் உண்டாகும்.
சதயம் : அனுபவம் கிடைக்கும்.
பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மன உறுதியுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி : தீர்வு கிடைக்கும்.
ரேவதி : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
