Pls Share *_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆடி 31_*
*_16.08.2018_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
எந்தவொரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். அரசு அதிகாரிகளின் மூலம் சாதகமான நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : சாதகமான சூழல் அமையும்.
பரணி : சுபச் செய்திகள் கிடைக்கும்.
கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். உயர்கல்விக்கான முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.
மிருகசீரிடம் : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். எடுத்துச்செல்லும் உடைமைகள் மீது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் மன வருத்தம் ஏற்படும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். தொழிலில் இருந்து வந்த எதிர்ப்புகள் அடங்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : அறிவு மேம்படும்.
திருவாதிரை : எதிர்ப்புகள் அடங்கும்.
புனர்பூசம் : அனுசரித்துச் செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
பூமி விருத்திக்கான பணியில் இருந்த இடர்பாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தாயின் ஆதரவினால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
புனர்பூசம் : சுபிட்சம் உண்டாகும்.
பூசம் : ஆதாயம் கிடைக்கும்.
ஆயில்யம் : இலாபம் அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
உறவுகளிடம் அமைதி காக்கவும். வாக்குறுதிகளை தவிர்க்கவும். சுபச் செய்திகளால் சுபவிரயம் உண்டாகும். வாதத்திறமையால் பாராட்டப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பிறருக்கு தேவையான உதவிகளை செய்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : அமைதியை கடைபிடிக்கவும்.
பூரம் : சுபவிரயம் உண்டாகும்.
உத்திரம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
சில முக்கியமான முடிவுகளை துணிந்து எடுப்பீர்கள். இளைய உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். மனம் தெளிவு பெறும். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திரம் : புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அஸ்தம் : வழக்குகள் முடிவுக்கு வரும்.
சித்திரை : ஆசைகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதார உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். மனைகள் மூலம் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
சித்திரை : தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
சுவாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.
விசாகம் : இலாபம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களின் எண்ணமறிந்து செயல்படுவது நன்மையை தரும். எதிர்காலம் சம்பந்தமான புதிய எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
தொழிலில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாலின மக்களால் அனுகூலம் ஏற்படும். வாக்குறுதிகளை கொடுக்கும்போது சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மூலம் : பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பூராடம் : நம்பிக்கை அதிகரிக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
செய்யும் செயல்களை தாமதமாக செய்து முடிப்பீர்கள். சாதுர்யமான பேச்சுகளால் அனைவரையும் கவர்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி கிடைக்கும். அக்கம் பக்கத்து வீட்டார்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். திருமண வரன்கள் கைகூடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
நினைத்த காரியம் ஈடேறும். தொழிலில் புதிய அணுகுமுறையை கையாளுவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். செய்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நிலுவையில் இருந்த பணவரவுகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : நினைத்த காரியம் ஈடேறும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : திருப்தியான சூழல் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
எண்ணிய செயலை முடிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களிடம் தேவையற்ற வாதத்தை தவிர்க்கவும். எதிர்பார்த்த தனவரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : வீண் வாதத்தை தவிர்க்கவும்.
ரேவதி : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
