*_??முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*

*_ஐப்பசி 29_*

*_15.11.2018_*
*_வியாழக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம் :-*

பொது நலப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனக்கவலைகள் குறையும். வெளிநாட்டு பயணங்களில் இருந்த தடைகள் அகலும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

அசுவினி : மேன்மையான நாள்.
பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
கிருத்திகை : தடைகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம் :-*

அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நிதானத்துடன் செயல்படவும். சாஸ்திர அறிவில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். பணியில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : மாற்றங்கள் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம் :-*

வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல்சோர்வும், மன அழுத்தமும் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிடம் : சாதகமான நாள்.
திருவாதிரை : ஒற்றுமை பிறக்கும்.
புனர்பூசம் : மனக்கவலைகள் குறையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம் :-*

மனதில் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலை உண்டாகும். நண்பர்களிடம் கருத்துகளை பரிமாறும்போது கவனம் வேண்டும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். பயணங்களால் எண்ணிய செயல்களில் காலதாமதம் ஏற்படும். இறை நம்பிக்கை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

புனர்பூசம் : பதற்றமின்றி செயல்படவும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : பணிகளில் காலதாமதம் ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம் :-*

தொழிலில் புதிய நபர்களின் முதலீடுகளால் மகிழ்ச்சி உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த பொருள் இலாபம் கிடைக்கும். தாயின் ஆதரவால் கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி :-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலை உண்டாகும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : உயர்வான நாள்.
அஸ்தம் : ஆசிகள் கிடைக்கும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம் :-*

குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். பிள்ளைகளின் மூலம் பெருமை உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் பங்கேற்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : மனக்கசப்புகள் குறையும்.
சுவாதி : பெருமை உண்டாகும்.
விசாகம் : கவலைகள் நீங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம் :-*

எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். மனைகளில் கட்டிடம் கட்டுவதற்கு ஆதரவான சூழல் அமையும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எண்ணிய இலாபம் உண்டாகும். மாணவர்கள் கல்வி பயிலும் விதத்தில் மாற்றம் உண்டாகும். விவாதங்களினால் புகழ் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : புகழ் அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு :-*

உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திட்டமிட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம் :-*

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் அமையும். எண்ணிய காரியங்களில் திட்டமிட்ட இலாபம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழில் சம்பந்தமான சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : அனுகூலமான நாள்.
திருவோணம் : இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம் :-*

ஆரோக்கியம் மேம்படும். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றும். அறிவுத்திறன் மேம்படும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
சதயம் : திறமைகள் மேம்படும்.
பூரட்டாதி : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம் :-*

உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். செய்யும் செயல்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : மதிப்பு உயரும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•