*_??முத்தமிழ் டிவி??_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 28_*
*_14.11.2018_*
*_புதன்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
தொழில் சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். புதிய நபர்கள் அறிமுகமாவார்கள். பொதுப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அசுவினி : கவலைகள் நீங்கும்.
பரணி : கலகலப்பான நாள்.
கிருத்திகை : கேளிக்கையில் ஈடுபடுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தலைமைப் பதவியில் இருப்பவர்களுக்கு அனுகூலமான நாள். திருமணப்பேச்சு வார்த்தைகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். பிறருக்கு உதவும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : பணியில் மேன்மை உண்டாகும்.
ரோகிணி : அனுகூலமான நாள்.
மிருகசீரிடம் : உதவுதலில் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
குடும்ப நபர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மனதில் இருந்த வந்த குழப்பங்கள் நீங்கும். பூமி விருத்திக்கான செயல் திட்டங்களில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். முயற்சிக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவாதிரை : குழப்பங்கள் நீங்கும்.
புனர்பூசம் : சுப விரயங்கள் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். செய்யும் செயல்களால் செல்வாக்கு உயரும். நினைவாற்றல் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
பூசம் : புதுவிதமான சிந்தனைகள் தோன்றும்.
ஆயில்யம் : பாராட்டப்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
விலையுயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும். கவனக்குறைவால் பிறரிடம் அவப்பெயர் ஏற்படலாம். வியாபாரத்தை விரிவுப்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். புதிய ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குறுகிய தூர பயணங்களால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : செயல்களில் கவனம் வேண்டும்.
பூரம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
உத்திரம் : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். தனவரவு மேம்படும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : முன்னேற்றமான நாள்.
அஸ்தம் : பாராட்டப்படுவீர்கள்.
சித்திரை : இலாபம் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமான பலனை அளிக்கும். உறவினர்களின் மூலம் நற்செய்திகள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகளும், வழிகாட்டுதல்களும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
சுவாதி : நற்செய்திகள் கிடைக்கும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
கல்வி பயிலும் மாணவர்களுக்கு மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். இளைய சகோதரர்களின் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். செய்யும் வேலையில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : மேன்மையான நாள்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
தனவரவில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் முன்னேற்றமான சூழல் அமையும். கல்வி பயிலும் மாணவர்கள் கவனத்துடன் இருக்கவும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. சுரங்க பணியில் ஈடுபடுபவர்கள் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : முன்னேற்றமான நாள்.
பூராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முக்கிய முடிவுகளில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும். புதிய நபர்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திராடம் : ஆசிர்வாதம் கிடைக்கும்.
திருவோணம் : பொருளாதாரம் மேம்படும்.
அவிட்டம் : புதிய நுணுக்கங்களை கற்பீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட கால நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். பங்காளிகளின் உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அவிட்டம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
சதயம் : பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
தந்தை வழி சொத்துகளில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். இறைவழிபாடுகளால் மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் கைக்கூடும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : இடர்பாடுகள் நீங்கும்.
உத்திரட்டாதி : இலாபகரமான நாள்.
ரேவதி : முயற்சிகள் கைக்கூடும்.
•┈┈•❀??????❀•┈┈•
