*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 28_*
*_14.10.2018_*
*_ஞாயிற்றுக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
புதிய தொழில் வாய்ப்புகள் அமையும். கூட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு சாதகமான இடமாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நிலுவையில் இருந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அசுவினி : புதிய வாய்ப்புகள் அமையும்.
பரணி : எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
கிருத்திகை : இடமாற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
பிள்ளைகளின் கல்வி பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்க காலதாமதமாகும். சந்திராஷ்டம தினம் என்பதால் பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பழைய கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
கிருத்திகை : சிந்தனைகள் மேலோங்கும்.
ரோகிணி : நிதானம் வேண்டும்.
மிருகசீரிடம் : கடன் சுமை குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
திட்டமிட்ட செயல்களை முழுவேகத்துடன் செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளின் மூலம் ஆதாயமான சூழல் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிடம் : செயல்வேகம் அதிகரிக்கும்.
திருவாதிரை : எதிர்ப்புகள் குறையும்.
புனர்பூசம் : ஜெயம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதுவிதமான பயணங்களால் வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களின் உதவிகளால் மேன்மையான சூழல் அமையும். எதிர்காலம் தொடர்பான புதிய கனவுகளை உருவாக்குவீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : மாற்றங்கள் உண்டாகும்.
ஆயில்யம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். வியாபாரம் தொடர்பான புதிய திட்டங்கள் மற்றும் அபிவிருத்திக்கான கடனுதவிகள் சாதகமாக அமையும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : கலகலப்பான நாள்.
பூரம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான செயல்பாடுகளில் புதிய முடிவு கிடைக்கும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். புத்திரர்கள் மூலம் பெருமைகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
உத்திரம் : தெளிவு கிடைக்கும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
செய்யும் செயல்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதிற்குப் பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்று மகிழ்வீர்கள். புதிய சொத்து வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். தாய்வழி உறவுகளால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
உடன் பணிபுரிபவர்களிடம் நிதானமாக செயல்படவும். அனைவரிடமும் கனிவுடன் பேசுவது நல்லது. சொத்து சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்பாராத சுபச் செய்திகள் மனமகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.
அனுஷம் : சாதகமான நாள்.
கேட்டை : முயற்சிகள் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். வர்த்தகம் சம்பந்தமான வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். நிர்வாகம் தொடர்பான புதிய முடிவுகளை எடுப்பீர்கள். மனதிலுள்ள கவலைகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : வெற்றி கிடைக்கும்.
பூராடம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திராடம் : புத்துணர்ச்சி அடைவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
எதிர்பாராத செயல்களால் நெருக்கடியான சூழல் உண்டாகும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் காலதாமதமாக முடியும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மன நிம்மதியை அளிக்கும். கலைஞர்களுக்கு திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் :
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : நெருக்கடியான நாள்.
திருவோணம் : காலதாமதம் உண்டாகும்.
அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப காரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். வேலை தேடுவோருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமான முடிவுகளை அளிக்கும். கொடுக்கல்-வாங்கலில் கவனத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : தரிசனம் கிடைக்கும்.
சதயம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திட்டமிட்ட பயணங்களில் சில காலதாமதம் உண்டாகும். கூட்டுத்தொழிலில் நீங்கள் செய்யும் சிறு மாறுதல்களால் இலாபம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மனதிற்கு மகிழ்ச்சியையும், புதிய நம்பிக்கையையும் கொடுக்கும். கடன் சுமை குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.
உத்திரட்டாதி : இலாபம் அதிகரிக்கும்.
ரேவதி : கவலைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
