*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_புரடாசி 25_*
*_11.10.2018_*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
நண்பர்களிடம் கருத்துகளை பரிமாறும்போது கவனம் வேண்டும். மனதில் ஒருவிதமான தடுமாற்றமான சூழ்நிலை உண்டாகும். உறவுகளிடம் நிதானப்போக்கை கையாளவும். எண்ணிய செயல்களில் காலதாமதம் ஏற்படும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
அசுவினி : பதற்றமின்றி செயல்படவும்.
பரணி : கவனம் வேண்டும்.
கிருத்திகை : பணிகளில் காலதாமதம் ஏற்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
நினைத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். பொதுக்கூட்ட பேச்சுகளில் நிதானப்போக்கை கடைபிடிக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிக்க வேண்டாம். முடிவுகளில் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.
ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
மிருகசீரிடம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வி சம்பந்தமான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி கொள்வீர்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : சொத்துச்சேர்க்கை உண்டாகும்.
திருவாதிரை : முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். அறிவுத்திறன் மேம்படும். மனதில் தெளிவான சிந்தனைகள் தோன்றும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிறரின் கருத்துக்களை மதித்து நடப்பீர்கள். செய்யும் செயலில் திருப்தியான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : இன்னல்கள் குறையும்.
பூசம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : திருப்தியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். பிள்ளைகளால் பெருமைகள் உண்டாகும். நண்பர்களுடன் விருந்துகளில் கலந்துகொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : மனக்கசப்புகள் குறையும்.
பூரம் : பெருமைகள் உண்டாகும்.
உத்திரம் : கவலைகள் நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உறவினர்களுக்கிடையே உங்களின் மதிப்பு உயரும். நினைவாற்றல் மேம்படும். சிறப்பான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : மதிப்பு உயரும்.
அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
சித்திரை : வெற்றி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : அனுகூலமான நாள்.
விசாகம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
பொதுநலப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். வேளாண்மை சம்பந்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனக்கவலைகள் குறையும். வெளிநாட்டு பயணங்களில் இருந்த வந்த தடைகள் அகலும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : மேன்மையான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : தடைகள் அகலும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். அரசு சம்பந்தமான பணிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பதவியில் மாற்றம் உண்டாகும். வருமான உயர்விற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : கவலைகள் நீங்கும்.
பூராடம் : நற்செய்திகள் வரும்.
உத்திராடம் : உயர்வு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
வீட்டில் சுபச் செய்திகளால் மகிழ்ச்சியான சூழல் அமையும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். திட்டமிட்டு பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கால்நடை வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். பணியில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். சக ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : தனவரவு மேம்படும்.
அவிட்டம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
வழக்குகளில் எதிர்பார்த்த சாதகமான முடிவு கிடைக்கும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். போட்டிகளில் பங்கு பெற்று பரிசும், பாராட்டும் பெறுவீர்கள். உடல்சோர்வும், மன அழுத்தமும் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : ஒற்றுமை பிறக்கும்.
பூரட்டாதி : உடல்சோர்வு நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் அலைச்சல்களும், பதற்றமான சூழலும் ஏற்படும். நிதானத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த பணிகள் நிறைவடைய காலதாமதமாகும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பணியில் புதிய மாற்றங்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : மாற்றங்கள் ஏற்படலாம்.
•┈┈•❀??????❀•┈┈•
