*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஐப்பசி 17_*
*_03.11.2018_*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும். தொழிலில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணங்கள் ஈடேறும். உறவினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அசுவினி : ஒற்றுமை மேம்படும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
செயல்பாடுகளில் இருந்த இடர்பாடுகள் குறைந்து புத்துணர்ச்சி அடைவீர்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வழக்குகளில் இருந்த இழுபறி நிலை நீங்கி சுமூகமான சூழல் உண்டாகும். தொழில் சம்பந்தமாக எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
கிருத்திகை : காரிய தடங்கல்கள் நீங்கும்.
ரோகிணி : பயணங்களால் இலாபம் கிடைக்கும்.
மிருகசீரிடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
பெரியோர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் கிடைக்கும். வெளிநாட்டு பணி விவகாரங்களில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். கண்களில் ஏற்பட்ட உபாதைகளின் வீரியம் குறையும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிடம் : ஆசீர்வாதம் கிடைக்கும்.
திருவாதிரை : அனுகூலமான நாள்.
புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
வீடு மற்றும் மனைகளால் சேமிப்பு அதிகரிக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பொருட்களை கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படும். சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.
பூசம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். செய்யும் செயல்களால் கீர்த்தி உண்டாகும். தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : வெற்றி கிடைக்கும்.
பூரம் : இலாபகரமான நாள்.
உத்திரம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சி அடைவீர்கள். தானிய சம்பத்துகளால் இலாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வேள்விகளில் கலந்து கொள்வதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : எச்சரிக்கையுடன் செயல்படவும்.
சித்திரை : நிதானத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில் ஏற்படும் கவனக்குறைவால் வசைச் சொற்களுக்கு ஆளாகலாம். எனவே கவனம் தேவை. புதிய இலக்கை செயல்படுத்துவதற்கான ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : ஆரோக்கியம் மேம்படும்.
சுவாதி : கவனம் தேவை.
விசாகம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு எண்ணிய இலாபம் கிடைக்கும். கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் சில விரயச் செலவுகள் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : நட்பு கிடைக்கும்.
கேட்டை : விவேகத்துடன் செயல்படவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
ஆன்மீகம் சம்பந்தமான பணிகளை மேற்கொள்வதால் மகிழ்ச்சி மற்றும் புகழ் உண்டாகும். புதுவிதமான தொழில்நுட்ப வித்தைகளை பயில முயல்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். பதவி உயர்வால் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மூலம் : புகழ் உண்டாகும்.
பூராடம் : புதிய நுட்பங்களை பயில்வீர்கள்.
உத்திராடம் : மதிப்பு உயரும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகை உண்டாகும். சமூகச் சேவை புரிபவர்களுக்கு சாதகமற்ற சூழல் ஏற்படும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான பொறுப்புகள் அதிகரிக்கும். உயர்கல்வி பயில்வோரின் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகளின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : வீண் வாதங்களை தவிர்க்கவும்.
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும். திருமண முயற்சிகள் கைக்கூடும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : இலாபகரமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
தொழிலில் மேன்மையான நிலை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற வசைச்சொற்களை தவிர்க்கலாம். புதிய ஆபரணங்களை வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த அறிவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
பூரட்டாதி : மேன்மை உண்டாகும்.
உத்திரட்டாதி : நிதானம் வேண்டும்.
ரேவதி : அறிவு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
