*_???முத்தமிழ்???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2049_*
*_ஆனி 18_*
*_02.07.2018_*
*_திங்கட்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம் :-*
சாதுர்யமான பேச்சுகளால் பாராட்டப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தூர தேச பயணங்களில் ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அசுவினி : கீர்த்தி உண்டாகும்.
பரணி : ஆசிகள் கிடைக்கும்.
கிருத்திகை : சங்கடங்கள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம் :-*
தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். மனைகளால் சுப விரயம் உண்டாகும். கால்நடைகளிடம் கவனமாக இருக்கவும். ஆன்மீக வழிபாட்டில் மனம் ஈடுபடும். கடல் மார்க்க பயணங்களால் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : சுப விரயம் உண்டாகும்.
மிருகசீரிடம் : கால்நடைகளிடம் கவனம் தேவை.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம் :-*
தொழில் சார்ந்த முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். சேமிப்பு அதிகரிக்கும். பதவி உயர்வால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். மனக்கவலைகள் குறைவதற்கான சூழல் அமையும். உத்தியோகஸ்தரர்களுக்கு மேன்மையான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மிருகசீரிடம் : தனலாபம் உண்டாகும்.
திருவாதிரை : சேமிப்புகள் உயரும்.
புனர்பூசம் : மேன்மையான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம் :-*
கூட்டாளிகளின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வாகனங்களில் உள்ள பழுதுகளை சரி செய்வீர்கள். இறைவழிபாட்டால் மகிழ்ச்சி கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : விருப்பங்கள் நிறைவேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம் :-*
செய்யும் வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். இழந்த பொருட்களை மீட்பதற்கான உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நிதானமாக செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : விவேகம் வேண்டும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : உதவி கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி :-*
உயர் பதவியை பெறுவதற்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். கடிதத்தின் மூலம் சாதகமான செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
அஸ்தம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : சாதகமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம் :-*
வாக்குறுதிகளை காப்பாற்றியதால் கீர்த்திகள் உண்டாகும். நண்பர்களுடன் விருந்தில் கலந்து கொள்வீர்கள். பெரியோர்களின் ஆதரவினால் பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளிடம் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : கீர்த்திகள் உண்டாகும்.
சுவாதி : இன்பமான நாள்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம் :-*
கால்நடைகளால் அனுகூலம் உண்டாகும். தாய் வழி உறவுகளால் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மனதில் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனமாக இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : இலாபகரமான நாள்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : மகிழ்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு :-*
அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். இறை பணிக்காக நன்கொடைகளை கொடுத்து மனம் மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான தகவல்கள் வந்தடையும். பணிகளில் இருந்த மந்த தன்மை நீங்கும். வருமானம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : மனம் மகிழ்வீர்கள்.
பூராடம் : அனுகூலமான நாள்.
உத்திராடம் : இழுபறி நிலை நீங்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம் :-*
உடல் ஆரோக்கியம் மேம்படும். சொத்துச்சேர்க்கை உண்டாகும். வேளாண்மையில் ஏற்பட்ட தேக்க நிலை நீங்கும். நட்பு வட்டம் அதிகரிக்கும். மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திராடம் : ஆரோக்கியம் மேம்படும்.
திருவோணம் : தேக்க நிலை நீங்கும்.
அவிட்டம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம் :-*
கணவன், மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அரசு சம்பந்தமான பணிகளில் இருந்த இழுபறிகள் நீங்கும். சக ஊழியர்களிடம் பேசும்போது நிதானம் வேண்டும். பிரயாணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை
அவிட்டம் : அன்பு அதிகரிக்கும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம் :-*
நண்பர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். பந்தயங்களில் ஈடுபடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திரட்டாதி : போட்டிகளில் கவனம் வேண்டும்.
ரேவதி : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
