*?⚪#JUSTIN |*

*ஏற்காடு மலையடிவாரத்தில் உள்ள காப்புக்காட்டில் பற்றி எரியும் தீயால் போக்குவரத்து மாற்றம்

*ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை: குப்பனுர் வழியாக வாகனங்களுக்கு அனுமதி

*குருவம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் 2-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீவிரம்

*⚪ஏற்காடு வனப்பகுதியில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை – சேலம் ஆட்சியர் ரோகிணி*

*சுற்றுலாப்பயணிகள் மற்றும் மலையேறும் பயிற்சி மேற்கொள்வோர் வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிப்பு – சேலம் ஆட்சியர் ரோகிணி*