

24.02.19 யில் அரிசிபாளையம் தெப்பகுளம் பகுதி 24வது டிவிசன்யில் பகுதி பொறுப்பாளர் மணிகண்டன் தலைமையில் பகுஜன் சமாஜ் கொடியேற்றும் விழா சிறப்பாக நடைபெற்றது , இதில்
சேலம் மாவட்ட தலைவர் சந்தியூர் இராசா.பார்த்திபன் MA BL ,மாவட்ட பொதுச்செயலாளர் வெ.மா.சடையன்.Ma.bl,.
மாவட்ட பொருளாலர் மா.வேலுமணி.b.com
மாவட்ட துணை செயலாளர்
கந்தபட்டி கண்ணன்,
மற்றும் சட்டமன்ற,பகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள், ராஜகோபால் ,அலெக்ஸ்,செந்தில்,கார்த்தி,அஜித் @கருப்பு,பேபி கார்த்தி,நாராயனன்,ராமு,சாகுல், மாவீரன்,மகுடேஷ்,சண்முகம்,
கலந்து கொண்டு சிறப்பித்தனர் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.




