சேலம் மாநகரத்திற்கு உட்பட்ட குமரகிரி ஏரியில் சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை நேரடியாக சேலம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர் பார்த்திபன் எம்.பி பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார். எம்.பி கள ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.