*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_கார்த்திகை 14_*

*_30.11.2019_*
*_சனிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் அமையும். மனதில் இருந்துவந்த பலவிதமான எண்ணங்களிலிருந்து தெளிவு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆதரவான நாள்.

பரணி : தெளிவு கிடைக்கும்.

கிருத்திகை : தனவரவுகள் மேம்படும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

புதிய சொத்துக்கள் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். புதிய நபர்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வாக்குவன்மையால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். திட்டமிட்ட காரியத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகி நிற்பார்கள். பயணங்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.

ரோகிணி : பாராட்டப்படுவீர்கள்.

மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

மற்றவர்களின் முயற்சிகளுக்கு உதவும்போது சிந்தித்து செயல்படவும். சக பணியாளர்களிடம் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனுசரித்து செல்லவும். வர்த்தகம் தொடர்பான புதிய முதலீடுகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வியாபாரத்தில் எதிர்பார்த்த தனவரவு கிடைக்கும். மறைமுக போட்டிகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் நேரிடலாம். தம்பதிகளுக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப பெரியவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபநிகழ்ச்சிகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : தனவரவு கிடைக்கும்.

பூசம் : இடமாற்றம் நேரிடலாம்.

ஆயில்யம் : தடைகள் அகலும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

தொழில் சம்பந்தமான பெரியோர்களின் வழிகாட்டுதலும், ஆலோசனைகளும் முன்னேற்றத்தை அளிக்கும். தேவையற்ற எண்ணங்களால் மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். மனை தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

பூரம் : அனுசரித்து செல்லவும்.

உத்திரம் : தீர்வு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

உத்தியோகம் தொடர்பான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களிடம் வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். திட்டமிட்ட செயல்பாடுகளில் முழு முயற்சியுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : முடிவுகள் உண்டாகும்.

அஸ்தம் : வெற்றி அடைவீர்கள்.

சித்திரை : அன்யோன்யம் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

நெருக்கமானவர்கள் மத்தியில் உங்கள் மீதான செல்வாக்கு மேம்படும். பிரபலமானவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப நபர்களின் ஆதரவு மனமகிழ்ச்சியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

சித்திரை : செல்வாக்கு மேம்படும்.

சுவாதி : திறமைகள் வெளிப்படும்.

விசாகம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுயதொழில் சம்பந்தமான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : துரிதம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஆதாயமாக அமையும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்

மூலம் : பிரார்த்தனை நிறைவேறும்.

பூராடம் : சேமிப்பு குறையும்.

உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

உடன்பிறப்புகளின் ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் மதிப்பு அதிகரிக்கும். எதிலும் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் லாபம் அதிகரிக்கும். பயணங்களால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.

திருவோணம் : மதிப்பு அதிகரிக்கும்.

அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

அறப்பணிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். நுணுக்கமான செயல்பாடுகளை கற்றுக்கொள்வீர்கள். மனதில் தெளிவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

சதயம் : அறிமுகம் கிடைக்கும்.

பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

உலகியல் நடவடிக்கையால் மனதில் மாற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திர உணர்வு மேம்படும். சொந்த ஊர் பயணம் மேற்கொண்டு புத்துணர்ச்சி அடைவீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில செயல்களை விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

உத்திரட்டாதி : இழுபறி அகலும்.

ரேவதி : புத்துணர்ச்சி அடைவீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•