*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆடி 11_*
*27.07.2019*
*_சனிக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
சொத்துக்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். பொருளாதாரத்தில் மேன்மையான நிலை உண்டாகும். தொழில் சம்பந்தமான எதிர்ப்புகளை களைவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அனுபவ ரீதியான தொழில் நுட்பங்களை கற்று கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அசுவினி : சேமிப்பு உயரும்.
பரணி : எதிர்ப்புகள் நீங்கும்.
கிருத்திகை : நுட்பங்களை கற்று கொள்வீர்கள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
வேலை தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் வந்தடையும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். பொருட்களை சேர்ப்பதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : எண்ணங்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
கணவன், மனைவிக்கிடையே புரிதல் உணர்வு அதிகரிக்கும். செய்யும் புதிய முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
மிருகசீரிடம் : கீர்த்தி உண்டாகும்.
திருவாதிரை : வெற்றி பெறுவீர்கள்.
புனர்பூசம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
தொழிலில் புதிய முறைகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். எண்ணிய செயலில் காரியசித்தி உண்டாகும். சொந்த ஊர் பயணங்களால் ஆதரவு உண்டாகும். அறவுகூர்மையால் பாராட்டப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : கலகலப்பான நாள்.
பூசம் : காரியசித்தி உண்டாகும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக ஊழியர்களிடம் செல்வாக்கு மேம்படும். மேன்மையான சூழல் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்களில் நிதானம் வேண்டும். வெளியூர் வேலைவாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைக்கு சுமூகமான தீர்வை காண முயற்சிப்பீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
சித்திரை : முன்னுரிமை கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கை வேண்டும். சம வயதினருடன் தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிறருக்கு உதவும்போது கவனத்துடம் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : எச்சரிக்கை வேண்டும்.
சுவாதி : வாதங்களை தவிர்க்கவும்.
விசாகம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
கடன்களை அடைப்பதற்கான தனவரவுகள் மேம்படும். கால்நடைகளின் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட நாள் நண்பர்களுடன் கூடிப்பேசி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
விசாகம் : தனவரவுகள் மேம்படும்.
அனுஷம் : இலாபம் உண்டாகும்.
கேட்டை : வாய்ப்புகள் அமையும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : சுபிட்சம் உண்டாகும்.
உத்திராடம் : அனுகூலம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
திருமணத்திற்கான வரன்கள் சாதகமாக அமையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடைமைகளில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவோணம் : சாதகமான நாள்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கூட்டாளிகளால் சாதகமான சூழல் அமையும். பணியில் உள்ளவர்களுக்கு வருவாய் உயர்வு உண்டாகலாம். வாகனப் பயணங்களால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரட்டாதி : பொருளாதாரம் மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
உத்தியோகஸ்தரர்களுக்கு பணி சம்பந்தமான அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் அமையும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். எதிர்பார்த்த கடன் உதவிகளால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். செய்யும் தொழில் முயற்சிக்கேற்ற முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அறிவுக்கூர்மை வெளிப்படும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.
•┈┈•❀??????❀•┈┈•
