*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_புரட்டாசி 08_*

*25.09.2019*
*_புதன்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

தாய்வழி உறவுகளிடம் நிதானம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் சில தடைகளை கடந்து வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத சுபச்செலவுகள் இன்பமான தருணங்களை உண்டாக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். எந்த முடிவுகளையும் நன்கு ஆலோசித்து எடுக்கவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அசுவினி : வெற்றி அடைவீர்கள்.

பரணி : இன்பமான நாள்.

கிருத்திகை : சிந்தித்து செயல்படவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதால் நன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். தனவரவுகளில் இழுபறியான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களிடம் நிதானத்துடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

கிருத்திகை : அமைதி வேண்டும்.

ரோகிணி : சுபச்செலவுகள் உண்டாகும்.

மிருகசீரிடம் : பயணங்கள் சாதகமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உறவினர்களின் மூலம் எண்ணிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெரியோர்களின் வழிகாட்டுதலால் சுப முடிவுகள் கிடைக்கும். தலைமை அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். எதிர் பாலின மக்களிடம் அனுசரித்து செல்லவும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

மிருகசீரிடம் : உதவிகள் கிடைக்கும்.

திருவாதிரை : வழிகாட்டுதல் உண்டாகும்.

புனர்பூசம் : தெளிவு பிறக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

மனதில் தோன்றும் புதுவிதமான எண்ணங்களால் திடீர் செலவுகள் உண்டாகலாம். காரியங்களில் தடை, தாமதம் ஏற்பட்டு பின்பு சாதகமான முடிவுகள் கிடைக்கும். அலைச்சலால் உடல்சோர்வு ஏற்படலாம். ஆன்மீகம் சார்ந்த எண்ணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் நற்செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

புனர்பூசம் : செலவுகள் உண்டாகும்.

பூசம் : சோர்வு ஏற்படலாம்.

ஆயில்யம் : முயற்சிகள் ஈடேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் செல்வாக்கு உயரும். அரசு சார்ந்த துறையில் விரும்பிய இடத்திற்கு பணி மாறுதல் கிடைக்கும். இணையவழி தொடர்பான தொழில்களால் எண்ணிய இலாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மகம் : அதிர்ஷ்டமான நாள்.

பூரம் : முன்னேற்றம் உண்டாகும்.

உத்திரம் : இலாபம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

குலதெய்வ தலங்களுக்கு சென்று வருவதால் மனதிற்கு அமைதி கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் வெற்றியடையும். காரிய அனுகூலம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது நன்மையை தரும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : அமைதி கிடைக்கும்.

அஸ்தம் : அனுகூலம் உண்டாகும்.

சித்திரை : ஆதரவுகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

மனதில் தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மனதில் தோன்றும் புதுவிதமான சிந்தனைகளால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழலும், ஆனந்தமும் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

சித்திரை : எண்ணங்கள் மேலோங்கும்.

சுவாதி : முன்னேற்றம் உண்டாகும்.

விசாகம் : அன்பு பெருகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சிப்பதை தவிர்க்கவும். உடன்பிறப்புகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். வெளியூர் சார்ந்த வேலை வாய்ப்புகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பொழுதுப்போக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்.

விசாகம் : விமர்சிப்பதை தவிர்க்கவும்.

அனுஷம் : செலவுகள் உண்டாகலாம்.

கேட்டை : ஆர்வம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

தொழில், வியாபாரம் சார்ந்த புதிய மாற்றங்களில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த தனவரவு காலதாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மூலம் : நிதானம் வேண்டும்.

பூராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

கூட்டாளிகளின் ஆதரவும், உதவியும் கிடைக்கும். சுபச்செயல்கள் கைகூடி வரும். தனவரவு திருப்தியை அளிக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகலாம். எதிர்காலம் சார்ந்த பணிகளும் அதற்கான சேமிப்புகளும் மேலோங்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பும், பாசமும் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

உத்திராடம் : வாய்ப்பு உண்டாகும்.

திருவோணம் : திருப்தியான நாள்.

அவிட்டம் : சேமிப்புகள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பணியில் இருந்த பொறுப்புகள் மற்றும் இன்னல்கள் குறையும். முயற்சிக்கேற்ற சாதகமான முடிவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரிந்து சென்ற நபர்கள் மீண்டும் இணைவதற்கான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அவிட்டம் : இன்னல்கள் குறையும்.

சதயம் : மகிழ்ச்சியான நாள்.

பூரட்டாதி : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். நிலத்தில் பாசன வசதியால் இலாபம் உண்டாகும். பொதுநலத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். குலதெய்வ வழிபாட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகளில் சிறு இழுபறிக்கு பின் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : சுபச்செய்திகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : இலாபம் உண்டாகும்.

ரேவதி : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•