*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_மார்கழி 07_*

*_23.12.2019_*
*_திங்கட்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வேலையில் பொறுப்புகள் அதிகரிக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

அஸ்வினி : எச்சரிக்கை வேண்டும்.

பரணி : சிந்தித்து செயல்படவும்.

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உண்மையை உணர்ந்து மன அமைதி கொள்வீர்கள். புதிய நுட்பங்களை பயில்வதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

கிருத்திகை : முயற்சிகள் கைகூடும்.

ரோகிணி : அமைதி கிடைக்கும்.

மிருகசீரிஷம் : நுட்பங்களை கற்பீர்கள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

தொழில் அலைச்சல்களால் அனுகூலமான இலாபம் கிடைக்கும். எண்ணிய காரியங்களில் சில காலதாமதம் ஏற்படும். பணியில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். திடீர் யோகத்தால் எதிர்பாராத செயல்கள் நடைபெறும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிஷம் : இலாபம் கிடைக்கும்.

திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். பூர்வீக சொத்துக்களால் பொருட்சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் ஏற்படும். பொதுக்காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி அடைவீர்கள்.

பூசம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

ஆயில்யம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

நீர் சம்பந்தமான தொழிலால் இலாபம் அதிகரிக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வாகனப் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பணிகளில் உயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : இலாபம் அதிகரிக்கும்.

பூரம் : பாராட்டப்படுவீர்கள்.

உத்திரம் : வெற்றி கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை செய்வீர்கள். எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திரம் : முயற்சிகள் ஈடேறும்.

அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.

சித்திரை : முயற்சிகள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரால் சுபவிரயங்கள் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள் வேலையில் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அனுகூலமான நாள்.

சுவாதி : விரயங்கள் உண்டாகும்.

விசாகம் : கவனம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகள் சாதகமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகமாகும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.

கேட்டை : ஆசைகள் நிறைவேறும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

புதிய மனை வாங்குவதற்கான சாதகமான வாய்ப்புகள் அமையும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சாதகமான நாள்

பூராடம் : ஆதரவு கிடைக்கும்.

உத்திராடம் : காலதாமதமாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

இளைய சகோதரர்களால் சாதகமான சூழல் உண்டாகும். பேச்சுக்களால் தனலாபம் கிடைக்கும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்களின் மூலம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் செய்யும் புதுவிதமான முயற்சியால் நன்மை ஏற்படும். துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.

திருவோணம் : தனலாபம் கிடைக்கும்.

அவிட்டம் : மேன்மை உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பொருள் வரவால் சேமிப்பு உயரும். கணவன், மனைவிக்கிடையே உள்ள பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

அவிட்டம் : சேமிப்பு உயரும் .

சதயம் : கீர்த்தி உண்டாகும்.

பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

தந்தையின் சொத்துக்களால் இலாபம் உண்டாகும். இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத பரிசுகள் கிடைக்கும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை தலைவராய் வீற்றிருக்க அனைவரின் ஒத்துழைப்பும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : இலாபம் உண்டாகும்

உத்திரட்டாதி : பரிசுகள் கிடைக்கும்.

ரேவதி : ஒத்துழைப்பு ஏற்படும்.

•┈┈•❀??????❀•┈┈•