*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•
*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*
*_ஆவணி 05_*
*22.08.2019*
*_வியாழக்கிழமை_*
*_இன்றைய ராசிபலன்கள்_*
•┈┈•❀??????❀•┈┈•
*☸மேஷம்:-*
குடும்ப நபர்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். வர்த்தகம் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்
அசுவினி : அனுகூலமான நாள்.
பரணி : எண்ணங்கள் ஈடேறும்.
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸ரிஷபம்:-*
நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளால் சில மனக்கசப்புகள் நேரிடும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். பெரியோர்களிடம் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : தீர்வு கிடைக்கும்.
ரோகிணி : மாற்றங்கள் உண்டாகும்.
மிருகசீரிடம் : கவனம் வேண்டும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மிதுனம்:-*
வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும், தைரியமும் பிறக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் அமையும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிடம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
திருவாதிரை : சாதகமான நாள்.
புனர்பூசம் : இலாபம் கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கடகம்:-*
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். அரசு தொடர்பான காரியங்களில் நற்செய்திகள் கிடைக்கும். குடும்ப பொருளாதாரம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
பூசம் : ஆதரவு மேம்படும்.
ஆயில்யம் : அன்பு அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸சிம்மம்:-*
உத்தியோகம் தொடர்பாக செய்யும் முயற்சிகள் நல்ல பலன்களை தரும். திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய வெற்றியை அளிக்கும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். ஆன்மீகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய மனை வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : எண்ணங்கள் ஈடேறும்.
பூரம் : எதிர்ப்புகள் குறையும்.
உத்திரம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கன்னி:-*
பெரியோர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையளிக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் சற்று கவனம் வேண்டும். சம வயதினரிடம் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸துலாம்:-*
மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். உடல் தோற்றப் பொலிவிற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான சூழல் அமையும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : சிந்தனைகள் மேலோங்கும்.
சுவாதி : அறிமுகம் கிடைக்கும்.
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸விருச்சகம்:-*
நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். தொழில் தொடர்பான கடன் வாய்ப்புகள் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்பட்டு மறையும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : புரிதல் உண்டாகும்.
கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸தனுசு:-*
எதிர்பார்த்த சில காரியங்களில் காலதாமதம் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் நிதானத்துடன் செயல்படவும். இணையதளம் தொடர்பான பணி வாய்ப்புகளில் முன்னேற்றமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மூலம் : நிதானத்துடன் செயல்படவும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : செல்வாக்கு மேம்படும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மகரம்:-*
தொழில் சார்ந்த புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். சுயதொழில் தொடர்பான புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழல் ஏற்படும். தாய்வழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையளிக்கும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : புதிய இலக்குகள் பிறக்கும்.
திருவோணம் : தனவரவுகள் மேம்படும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸கும்பம்:-*
வீடு, மனை வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேலோங்கும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். மனதில் தாய் பற்றிய கவலைகள் தோன்றி மறையும். இளைய உடன்பிறப்புகளால் ஆதாயமான சூழல் உண்டாகும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு செய்யும் முயற்சிக்கேற்ப பாராட்டுகளும், ஆதரவுகளும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அவிட்டம் : கவலைகள் தோன்றும்.
சதயம் : ஆதாயமான நாள்.
பூரட்டாதி : ஆதரவு கிடைக்கும்.
•┈┈•❀??????❀•┈┈•
*☸மீனம்:-*
முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக முடியும். உத்தியோகம் தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனப் பயணங்களில் நிதானத்துடன் செயல்படவும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வழக்குகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
பூரட்டாதி : கவனம் வேண்டும்
உத்திரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
ரேவதி : மாற்றங்கள் உண்டாகும்.
•┈┈•❀??????❀•┈┈•
