*_???முத்தமிழ் டிவி???_*
•┈┈•❀????❀•┈┈•

*_திருவள்ளுவர் ஆண்டு 2050_*

*_ஆனி 06_*

*21.06.2019*
*_வெள்ளிக்கிழமை_*

*_இன்றைய ராசிபலன்கள்_*

•┈┈•❀??????❀•┈┈•

*☸மேஷம்:-*

கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் இலாபம் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அசுவினி : அன்பு அதிகரிக்கும்.

பரணி : பொறுப்புகள் உயரும்.

கிருத்திகை : இலாபம் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸ரிஷபம்:-*

குடும்ப நபர்களின் மூலம் வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு உயரும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

கிருத்திகை : மதிப்பு உயரும்.

ரோகிணி : துரிதம் உண்டாகும்.

மிருகசீரிடம் : மகிழ்ச்சியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மிதுனம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்யும் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். வாக்குறுதிகளை தவிர்த்தல் நன்று. புதிய நபர்களின் அறிமுகம் மாற்றமான சூழலை உண்டாக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

திருவாதிரை : வாக்குறுதிகளை தவிர்க்கவும்.

புனர்பூசம் : நிதானம் வேண்டும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கடகம்:-*

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மாற்றம் உண்டாகலாம். சொத்துக்கள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். தொழிலில் கூட்டாளிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

புனர்பூசம் : மாற்றம் உண்டாகலாம்.

பூசம் : எண்ணங்கள் மேம்படும்.

ஆயில்யம் : புதிய வாய்ப்புகள் அமையும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸சிம்மம்:-*

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் யாவும் காலதாமதமாகும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : காலதாமதம் உண்டாகும்.

பூரம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

உத்திரம் : புரிதல் உண்டாகும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கன்னி:-*

பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அஸ்தம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

சித்திரை : மதிப்பு உயரும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸துலாம்:-*

தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். புதுவிதமான மாற்றங்களால் இலாபகரமான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : அபிவிருத்தி உண்டாகும்.

சுவாதி : மாற்றமான நாள்.

விசாகம் : ஆதரவு கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸விருச்சகம்:-*

சிறு தூர தொழில் பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும். பூமி விருத்திக்கான செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். தந்தைவழி சொத்துக்களால் இலாபம் அதிகரிக்கும். தொழிலில் புதிய இடத்தை அடைவதற்கான இலட்சியக் கனவுகளை உருவாக்குவீர்கள். இளைய சகோதரர்களின் உதவியால் சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

விசாகம் : பயணங்களால் இலாபம் உண்டாகும்.

அனுஷம் : பூமி விருத்தி உண்டாகும்.

கேட்டை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸தனுசு:-*

எதிர்காலம் சார்ந்த பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். புதிய முயற்சிகள் எண்ணிய வகையில் வெற்றியை அளிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : திட்டங்கள் ஈடேறும்.

பூராடம் : வெற்றி கிடைக்கும்.

உத்திராடம் : திருப்தியான நாள்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸மகரம்:-*

நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தைகள் மற்றும் வரன்கள் சாதகமாக அமையும். செய்யும் பணியில் உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணி நிமிர்த்தமான மாற்றங்கள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

திருவோணம் : சாதகமான நாள்.

அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.

•┈┈•❀??????❀•┈┈•

*☸கும்பம்:-*

பணப்புழக்கத்தில் கவனத்துடன் இருக்கவும். உயர் பதவியில் உள்ளவர்கள் நிதானத்தை கடைபிடிக்கவும். வாக்குறுதிகளால் புகழ் உண்டாகும். வாகனங்களை கொண்டு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே உள்ள வேற்றுமை நீங்கி ஒற்றுமை மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : புகழ் உண்டாகும்.

சதயம் : சுபிட்சமான நாள்.

பூரட்டாதி : ஒற்றுமை மேலோங்கும்

•┈┈•❀??????❀•┈┈•

*☸மீனம்:-*

பொது நலத்திற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். மூத்த சகோகதரர்களால் சாதகமான சூழல் அமையும். சொத்து பிரிவினையின்போது பங்காளிகளிடம் அமைதியை கடைபிடிக்கவும். மனதில் உள்ள துன்பங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அயல்நாட்டு பயணங்களால் மேன்மையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.

உத்திரட்டாதி : அமைதி வேண்டும்.

ரேவதி : மேன்மையான நாள்

•┈┈•❀??????❀•┈┈•